Human refrigerator: இனி சாப்பாடு மட்டுமில்லாமல் நீங்களும் பிரிட்ஜில் ஏறி உக்காரலாம் 5 நிமிடத்தில் செம்ம கூலிங் ஆக்கிடும்
நாம் பல முறை யோசித்து இருப்போம் பிரிட்ஜில் ஏறி அமரலாம்
ஜப்பான் நிறுவனம் அதை நிகழ்த்தி காட்டியுள்ளது
இந்த புதிய பிரிட்ஜை "human refrigerator" என அழைக்கப்படுகிறது
மழைக்காலத்தில் ஒரு விதமான வெப்பம், நம்முள் பலருக்கு தாக்கு பிடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகுகிறது. இது போன்ற பிரச்சனையை சமாளிக்க AC இல்லாத வீடுகளில் கூட பிரிட்ஜ் கட்டாயமாக இருக்கும், மேலும் நாம் பல முறை யோசித்து இருப்போம் பிரிட்ஜில் ஏறி உட்கார்திக்கலம் என, இப்பொழுது அதை நிகழ்த்தி காட்டும் வகையில் ஜப்பான் நிறுவனம் அதை நிகழ்த்தி காட்டியுள்ளது இந்த புதிய பிரிட்ஜை “human refrigerator” என அழைக்கப்படுகிறது இது உங்களின் உடம்பை ஒரு சில நிமிடத்திலே மிக சிறந்த கூலிங் பெறலாம். இது உங்களின் உடம்பை மட்டுமல்லாமல் அந்த ரூமையே பக்கவான கூளிங்கில் வைக்கும். இந்த வித்தியாசமான “human refrigerator” முக்கியமாக கட்டிட வேலை தொழிலாளி,பேக்டரி தொழிலாளிகளுக்காக கொண்டு வரப்பட்டது இது எவ்வளவு மலும் இதன் அம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
Survey‘Human refrigerator’ என்றால் என்ன?
இந்த ‘Human refrigerator’ சாதனத்தின் பெயர் Do Reimon Box ஆகும் இது ஜப்பானிய தொழில்துறை வழங்குனரான TRUSCO Nakayama Corporation இதை தயாரித்து உள்ளது. இது முழுக்க முழுக்க ஸ்டைன்லேஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பிரிட்ஜுக்குள் எளிதாக ஒரு நாற்க்களை போட்டு உட்கார்ந்து விடலாம், இதை கிட்ட தட்ட பழையகாலத்து டெலிபோன் பூத் போல இருக்கும் அழகாக கதவை மூடி மிக சிறந்த கூலிங் பெறலாம்.
இந்த சிஸ்டமானது ஒரு போர்ட்டபிள் கூலிங் ஸ்டேஷனாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதை கட்டுமான தளங்கள்,பெக்ட்டரிஸ், வேர்ஹவுஸ் மற்றும் வெளிப்புற வேலைகளின் இடங்களில் பொருத்தப்படும்.
இந்த ‘Human refrigerator’ நிமிடத்தில் எப்படி கூலிங் செய்யும்?
ரூமுக்குள் , சுற்றுப்புற வெப்பநிலை சுமார் 15°C ஆகப் பராமரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சுமார் 5°C வரை குளிர்விக்கப்பட்ட சக்திவாய்ந்த காற்று பீச்சுகள் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்படுகின்றன. இந்தப் பகுதிகள் உடல் வெப்பநிலையைச் சீராக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால், சாதாரண குளிரூட்டியில் நிற்பதை விட, பயனர்கள் மிக பாஸ்ட்டான கூலிங்கை உணர முடிகிறது.
TRUSCO யின் படி ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்க்குள் எவ்வளவு பெரிய வெப்பத்தையும் சமாளிக்கும் அளவிலான கூலிங் தரும். இதை தவிர இந்த ப்ரிட்ஜ் ஓவர் கூலிங் தடுக்க 20 நிமிடம் ஆட்டோமேட்டிக் லிமிட் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க ஸ்விக்கியின் Instamart மூலம் LPG சிலிண்டர் டெலிவரி, இனி சரியான நேரத்தில் உடனடியாக கிடைக்கும்
சப்பட்டை Frozen நிலையில் வைத்திருக்கும் டேக்நோலாஜி மனிதருக்கு எப்படி செயல்படும்?
சுவாரஸ்யமாக, இந்தக் கூலிங் ரூம் , உறைந்த(Frozen) உணவு விற்பனை மெஷின்களில் பயன்படுத்தப்படும் கூலிங் அமைப்புகளிலிருந்து அதி வேகம் பெறுகிறது. எஞ்சினியர்கள் அதே கூலிங் தொழில்நுட்பத்தை, ஷூர்ட் காலப் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும் அதே வேளையில், தீவிரமான, குறிப்பிட்ட இடத்திற்கான கூலிங்கை வழங்கக்கூடிய ஒரு மனித அளவுள்ள ரூமாக மாற்றியமைத்துள்ளனர்.
இந்த ரெப்ரஜிரேட்டர் ஒரு வழக்கமான 100-வோல்ட் மின்சாரத்தில் இயங்குகிறது, இதில் இன் பில்ட் சக்கரங்களைக் கொண்டு நகர்த்த முடியும், மேலும் இதற்கு நிரந்தர இன்ஸ்டலேஷன் தேவையில்லை என்பதால், இது தற்காலிகப் வேலை இடங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
FAQs
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile