gmail-account
நீங்கள் ஒருத்தருக்கு Email அனுப்ப நினைத்து மறந்து விடுகிரிர்களா அப்போ Gmail கொண்டு வந்துள்ள Schedule அம்சங்களை பற்றி தெரியுமா ஆம் நம்முள் பல பேர் ஒருவருக்கு ஈமெயில் அனுப்ப நினைத்து இருப்பிர்கள் ஆன ஏதோ ஒரு காரணங்களால் மறந்து பொய் விடுகிறோம் அதாவது நீங்கள் Schedule send அம்சத்தின் மூலம் நீங்கள் ஈமெயில் எழுதி நேரத்தை பதிவு செய்தால் போதும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவிடும் இது எப்படி அனுப்புவது என பார்க்கலாம் வாங்க.
ஷெட்யூல் சென்ட் அம்சத்தின் மூலம் Gmail யில் இந்த அம்சம் கொண்டு வந்துள்ளத, இதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும், எங்கு இருந்து வேண்டுமானாலும் நீங்கள் எளிதாக ஈமெயில் அனுப்ப முடியும் மேலும் இந்த ஷெட்யூல் சென்ட் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் வாங்.
இதையும் படிங்க: இனி க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் WhatsApp யில் வர போகுது இனி ஓரம்போ Zoom மற்றும் Google Meet