Happy Independence Day இந்தியாவின் 79 ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிகிழமை கொண்டாப்படுகிறது
WhatsApp யில் வித விதமாக வாழ்த்துக்கள் சொல்லி அசத்தலாம் வாங்க.
Independance day
Happy Independence Day இந்தியாவின் 79 ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிகிழமை கொண்டாப்படுகிறது இதில் நரேந்திர மோடி காலை 7:30 மணிக்கு செங்கோட்டையில் கொடியேற்றுவார் மேலும் நீங்கள் உங்களின் அன்பான உறவுக்கு WhatsApp யில் வித விதமாக வாழ்த்துக்கள் சொல்லி அசத்தலாம் வாங்க.
Happy Independence Day 2025 :டாப் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள…
நமது தேசம் எப்போதும் சுதந்திரம், செழிப்பு, ஒற்றுமையுடன் ஒளிவிடட்டும்.
கடந்ததை மதிப்போம், எதிர்காலத்தை வரவேற்போம்.
பெருமை மிகுந்த இந்நாளில், இந்திய தேசத்திற்கு வீர வணக்கம் செலுத்துவோம்!
இந்தியனடில் ஹிந்து, முஸ்லிம் கிறிஸ்டின் அனைவரும் சமம் என்று சொல்லி சமத்துவத்தை போற்றுவோம்.
இந்தியன் என்பது என் பேரு, இந்தியா என்பது என் ஊரு என்பதை பெருமிதம் கொள்வோம்…
இந்த புனித நாளில், நம் தேசத்தை தனித்துவமாக்கும் கலாச்சாரங்களை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.
சுதந்திரம் வெறும் சொல்லல்ல அது நம் குழந்தையின் சிரிப்பில் நம் தாயின் அமைதியான உறக்கத்தில்
நாம் நிம்மதியாக உறங்க எல்லையில் இந்தியாவை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு அன்பான சுதந்திர தின வாழ்த்துக்கள்
இந்த சுதந்திர தினத்தில்
Happy Independence Day 2025 : ஸ்டிக்கர் WhatsApp யில் எப்படி அனுப்புவது ?
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.