Happy Bhogi 2026: போகி ஸ்பெஷல் WhatsAppயில் விதவிதமான GIF,ஸ்டிக்கர் அனுப்பினால் அசந்து போவாங்க

Updated on 14-Jan-2026

Bhogi 2026 Wishes:ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி தினம் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதாவது இந்த போகி பண்டிகை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது இது இந்த ஆண்டு புதன்கிழமை வருகிறது இந்த பண்டிகை பொங்கல் பண்டிகையின் முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த போகிப் பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பது போகிப் பண்டிகையை மிக சிறந்த ஒன்றாகும் இந்த நல்ல நாளில் கேட்ட விஷயங்களை கவலை, துன்பம், கஷ்டம் அனைத்தையும் மறந்து புதிய எண்ணங்களை கொண்டுவருவதை இதன் நோக்கம்  எனவே, இனிய போகி பண்டிகை 2025 WhatsApp யில் விதவிதமான ஸ்டிக்கர் GiF மற்றும் quotes போன்றவற்றை அனுப்பி அன்ம்பவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்

போகி பண்டிகை ஸ்டிக்கர் எப்படி டவுன்லோட் செய்வது ?

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிற்கும் அதன் சமிபத்திய ச்டிக்கர்களின் பேக்கை வெளியிட்டுள்ளது ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் புதிய வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களைப் டவுன்லோட் செய்ய Play Store ஆப்பை பார்க்கலாம் அல்லது இங்கே க்ளிக் செய்யலாம் இப்பொழுது அங்கு தோன்றும் ஸ்டிக்கர்களை உங்கள் அன்பவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்

happy bhogi stickers and gif
  • WhatsApp ஸ்டிக்கர் திறக்கவும்.
  • இமொஜி ஐகான் தட்டவும்.
  • அதன் பிறகு ஸ்டிக்கர் செக்சனுக்கு செல்லவும்.
  • மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொழுது ஆப் ஸ்டோர்க்கு சென்று போகி மற்றும் போன்கள் 2025 என சர்ச் செய்யவும்.
  • அதில் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் பேக் டவுன்லோட் செய்யலாம்.
  • இப்பொழுது நீங்கள் எந்த மாதுரிஎல்லாம் ஸ்டிக்கர் அனுப்ப விரும்புகிறிர்களோ அதை டவுன்லோட் செய்து அனுப்பலாம்

இதையும் படிங்க Bhogi Wishes 2026: கவலையை மறந்து மழ்ச்சியாக வாழ போகி பண்டிகை வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்க

WhatsApp யில் gif எப்படி டவுன்லோட் செய்வது ?

  • whatsApp சேட்டை திறந்து இமொஜி ஐகானில் GIF என தட்டவும்.
  • அதில் இப்பொழுது Bhogi பண்டிகையின் Gif என்று சர்ச் பாரில் சர்ச் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு பிடித்த GIF செலக்ட் செய்து அனுப்பவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :