google map live view
Google Maps யில் இப்படி ஒரு அம்சமா என்பதை போல இந்த Google Maps Live View அம்சத்தின் மூலம் இனி எந்த ஒரு லோகேஷனையும் தேடும் தொல்லையும் இல்லை, முக்கியமாக இந்த அம்சமானது நடைபயணம் செல்லுவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், Google Maps யின் இந்த லைவ் அம்சம் எப்படி வேலை செய்யும் மேலும் நீங்கள் எந்த ஒரு முகவரியையும் நடைபாதையாக சென்று தேடும்போது எந்த ஒரு புதிய இடங்களையும் தேவக கண்டு பிடிக்கலாம் மேலும் இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
மால்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பெரிய சந்தைகளைச் சுற்றி உங்கள் வழியைக் கண்டறிய கூகிள் மேப்ஸின் Live View அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.
இதையும் படிங்க Instagram யில் புதிய AI அம்சம் இனி எந்த மொழி ரீல்ஷையும் ட்ரேன்ஸ்லேட் செய்ய முடியும்