அமேசானுக்கு போட்டியாக Flipkart GOAT sale தேதி அறிவிப்பு, பல பொருட்களை வாங்கலாம் கம்மி விலையில்

HIGHLIGHTS

Amazon prime day தொடர்ந்து, Flipkart GOAT sale விற்பனை அறிவித்துள்ளது,

இந்த விற்பனை ஜூலை 4-ஆம் தேதி தொடங்கும்

இந்த விற்பனையின்போதும் ஸ்மார்ட்போன்கள், TVகள், லேப்டாப்கள் மற்றும் பல் டிஸ்கவுண்ட்

அமேசானுக்கு போட்டியாக Flipkart GOAT sale தேதி அறிவிப்பு, பல பொருட்களை வாங்கலாம் கம்மி விலையில்

Amazon prime day தொடர்ந்து, Flipkart GOAT sale விற்பனை அறிவித்துள்ளது, நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் பல பொருட்களை வாங்கலாம் இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே நிறுவனம் ஒரு பிரத்யேக இணையதளத்தை (microsite) அறிமுகப்படுத்தியுள்ளது; இதன் மூலம் விற்பனை ஜூலை 4-ஆம் தேதி தொடங்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போலவே, இந்த விற்பனையின்போதும் ஸ்மார்ட்போன்கள், TVகள், லேப்டாப்கள் மற்றும் பல்வேறு பிற போருட்களை மிகப்பெரிய டிஸ்கவுண்டை எதிர்பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Flipkart GOAT sale விற்பனை தேதி

Flipkart GOAT sale அமேசானின் விற்பனையின் அதே ஜூலை 4 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, மற்ற அனைவருக்கும் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, ‘பிளஸ்’ (Plus) மற்றும் ‘பிளாக்’ (BLACK) மெம்பர்களுக்கு 24 மணிநேர முன்கூட்டியே அணுகும் வசதி (early access) கிடைக்கும். நீங்கள் சாதாரண ஃபிளிப்கார்ட் (Flipkart) அக்கவுண்டை பயன்படுத்துபவர் என்றால், பொது விற்பனை தொடங்கும் வரை காத்திருக்க வேண்டும்.

பேங்க் ஆபர் நன்மை

பேங்க் ஆபர் நன்மைகள் பற்றி பேசினால், நீங்கள் ICICI பேங்க் மற்றும் HSBC பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம்.

இதையும் படிங்க Amazon Prime Day 2026 தேதி அறிவிச்சாச்சு 10-வது ஆண்டு நிகழ்வில் பல ஆஃபர் காத்திருக்கு

எந்த எந்த பொருட்களுக்கு கிடைக்கும் ஆபர் ?

Flipkart GOAT Sale 2026-ன் போது, ​​ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள், வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள், கேஸ் ஸ்டவ்கள், டிராலி பைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் மீது சிறப்புச் சலுகைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். மேலும், ஆப்பிள் ஐபோன், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள், சாம்சங் கேலக்ஸி புக் லேப்டாப்கள் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் டிவிகள் போன்ற பொருட்களும் கணிசமான டிஸ்கவுண்ட்களுடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile