Flipkart டீல்ஸ் குறைந்த விலையில் இந்த பொருட்களில் சிறந்த ஆஃபர்..!

Updated on 11-Feb-2019
HIGHLIGHTS

பிளிப்கார்டில் இன்று மீண்டும் ஒருமுறை இந்த பொருட்களில் அதிரடி ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் வழங்குகிறது இந்த பொருட்களின் கீழ் டிவி வாஷிங் மெஷின் கீசர் மற்றும் ஸ்பீக்கர் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளது

பிளிப்கார்டில்  இன்று மீண்டும் ஒருமுறை இந்த பொருட்களில்  அதிரடி  ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்  வழங்குகிறது  இந்த பொருட்களின்  கீழ் டிவி வாஷிங் மெஷின் கீசர் மற்றும் ஸ்பீக்கர் போன்ற பொருட்கள்  அடங்கியுள்ளது நிறைய ப்ராண்டட்   பொருட்களில், பிளிப்கார்ட்  நல்ல ஆபர்  வழங்குகிறது.மற்றும் சில பொருட்களில்  HSBC  க்ரெடிட்  மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது  இதனுடன் பிளிப்கார்ட் இந்த பொருட்களில்  மிக சிறந்த  ஆபர்  வழங்கி வருகிறது.

Mi LED Smart TV 4A 80 

இந்த  Mi LED Smart TV பிளிப்கார்டின் மூலம் வாங்கினால் 12,499ரூபாய்  விலையில் வாங்கலாம், இதனுடன் நீங்கள்  HSBC  க்ரெடிட்  மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது. மேலும் இந்த டிவி யில் 32 இன்ச் டிஸ்பிளே  வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் ரெஸலுசன்  1366 x 768  பிக்சல் இருக்கிறது. மற்றும் இதில் HD  Ready  டிஸ்பிளே இருக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Vu 102cm (40 inch) Full HD LED TV

இந்த டிவி 15,999 ரூபாய்  விலையில் இருக்கிறது மற்றும்  HSBC  க்ரெடிட்  மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த  டிவியில் 2 HDMI மற்றும் USB  போர்ட்  கொடுக்கப்பட்டுள்ளது இந்த டிவியின் ஸ்க்ரீன் சைஸ்  40 புல் HD டிஸ்பிளே கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை  இங்கிருந்து வாங்கவும். 

iFFALCON by TCL Certified Android Full HD LED Smart TV

பிளிப்கார்டின் மூலம் இந்த டிவி  20,999 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது, மற்றும்   HSBC  க்ரெடிட்  மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட் கிடைக்கிறது.இந்த டிவியில்  1920 x 1080 பிக்சல்  ரெஸலுசன்  புல்  HD டிஸ்பிளே  வழங்கப்பட்டுள்ளது. அது 40 இன்ச் இருக்கிறது, இங்கிருந்து வாங்கவும் 

Thomson B9 Pro HD Ready LED Smart TV  

Thomson  யின் இந்த  டிவி பிளிப்கார்டில் 11,499 ரூபாய் விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.  மற்றும்   HSBC  க்ரெடிட்  மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த டிவியில் 30  இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிக்சல்  1366 x 768  இருக்கிறது இங்கிருந்து வாங்கவும் 

LG 6 kg Inverter Fully Automatic Front Load Washing Machine

இந்த  வாஷிங் மெஷின் பிளிப்கார்டில் 24,990 ரூபாய் விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.  மற்றும்   HSBC  க்ரெடிட்  மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால்  10% இன்ஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த மெஷின் 6 கிலோகிராம்  கெப்பாசிட்டி  கொண்டுள்ளது மற்றும் முழு  டச்  பேணலுடன்  வருகிறது. இங்கிருந்து  வாங்கவும் 

Bajaj 3 L Instant Water Geyser  

இந்த கீசர் 3 லிட்டர்  கெப்பாசிட்டி உடன் இருக்கிறது  மற்றும்  இதில்  கிட்சன்  போன்ற உபயோக  பொருட்கள் வாங்கலாம்  இந்த பொருளை பிளிப்கார்டில் 2,792 ரூபாயில்  வாங்கலாம் இந்த கீசரை  வரடிகள் டைப் கொடுக்கப்பட்டுள்ளது. இதை இங்கிருந்து வாங்கவும் 

JBL TunerFM Portable Bluetooth Speaker  

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் 6,999ரூபாய்  விலையில் வாங்கலாம், ஆனால்  42%  டிஸ்கவுன்ட்க்கு பிறகு, இந்த ஸ்பீக்கர் 3,999  விலையில் வாங்கலாம் இங்கிருந்து வாங்கவும் 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :