Flipkart Women’s Day Sale ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் பல பொருட்களில் சிறப்பு தள்ளுபடி

Updated on 08-Mar-2019
HIGHLIGHTS

இந்த ஆபரின் Axis Bank Buzz Credit கார்டில் வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆபரின் ஸ்மார்ட்போன் வாங்கி மகிழ்ந்திடுங்கள்

Flipkart Offer: Women’s Day Sale   அசத்தலான ஆபர்கள்  வழங்குகிறது இதனுடன் நீங்கள் பிளிப்கார்டில் இன்று  மகளிர் தின சிறப்பு  தள்ளுபடி யின் கீழ் இந்த ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், மற்றும் பல  பொருட்களில் அதிரடி ஆபர்  வழங்குகிறது இந்த  சேல் மார்ச் 7-8 வரை இருக்கும்  இதனுடன்  இந்த ஸ்மார்ட்போன்களின்  விலை பழைய  விலையை விட பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது  இதனுடன் பல டிஸ்கவுண்ட் எக்சேன்ஜ்  ஆபர் மற்றும் நோ கோஸ்ட்  EMI  போன்றவற்றையும்  வழங்குகிறது மேலும் இந்த ஆபரின் Axis Bank Buzz Credit  கார்டில் வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆபரின் ஸ்மார்ட்போன் வாங்கி மகிழ்ந்திடுங்கள் .

Flipkart யில் ஸ்மார்ட்போன் டீல்ஸ்.

Apple iPhone XR  நீங்கள் இந்த மொபைல்  போனை வாங்க விரும்பினால், நீங்கள் பிளிப்கார்ட் யில் சென்று இந்த சாதனத்தை மிகவும் குறைந்த விலையில்  வாங்கி செல்லலாம், இதனுடன் நீங்கள் இந்த சாதனத்தை  Rs 67,999  யில் வாங்கலாம். இதனுடன் உங்களுக்கு  இதில் Rs 8,901  யின் தள்ளுபடி கிடைத்துள்ளது. இதை தவிர நீங்கள் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ்  வாங்கினால், நீங்கள் இதில் சுமார்   Rs 17,450 யின் தள்ளுபடி வழங்குக்குகிறது 

Google Pixel 2 XL  நீங்கள் இந்த மொபைல்  போனை வாங்க விரும்பினால், நீங்கள் பிளிப்கார்ட் யில் சென்று  Rs 37,999  விலையில் வாங்கலாம், இதை தவிர இந்த மொபைல்  போன் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் Rs 7,500  தள்ளுபடி வாழணுகிறது  இதனுடன்  நீங்கள் சுமார் Rs 17,450 யின் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கலாம் 

Samsung Galaxy S8 சாம்சங்கின் இந்த மொபைல் போன்  சந்தையில்  வந்து சில நாய்கள் ஆனாலும் இன்னும் இதன் மவுசு  குறையவில்லை  முதலில் எப்படி இருந்ததோ அதே போல்  தன் இருக்கிறது. மேலும் பிளாக்ஷிப் யின் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள்  Rs 30,990 யின் விலையிலும் வாங்கலாம். இதை தவிர  உங்களுக்கு இந்த ஸ்மார்ட்போனில் Rs 1,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதனுடன் நீங்கள் Rs 15,850 யின் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கலாம் 

Asus Zenfone 5Z: அசுசின்  நீங்கள் இந்த  ஸ்மார்ட்போன்  வாங்க விரும்பினால்  நீங்கள் இந்த சாதனத்தை  Rs 24,999 விலையில் வாங்கலாம் இதை தவிர இந்த மொபைல் போனில் Rs 8,000 தள்ளுபடியும் வழங்குகிறது  இதை தவிர நீங்கள்  Rs 15,850 யின் தள்ளுபடியும் வழங்குகிறது 

Redmi Note 6 Pro

இதன் முந்தைய விலை 15999ரூபாயாக  இருந்தது  ஆனால்  இந்த ஆபரின்  கீழ் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போனின் விலை 10,999 ரூபாயாக இருக்கிறது  பல  மடங்கு டிஸ்கவுண்ட் இதில் வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் நீங்கள் நோ கோஸ்ட்  EMI  கீழ் 1,834/ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  மேலும் நீங்கள் உங்களின் பழைய  போனுக்கு  10450  எக்ஸ்சேஞ் ஆபரின்  கீழ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Asus Zenfone Max Pro M1

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32 GB  ஸ்டோரேஜின்  முந்தைய விலை 10,999ரூபாயாக இருந்தது இந்த ஆபரின்  கீழ் 7,999ரூபாயில்  வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் பல  மடங்கு டிஸ்கவுண்ட் இதில் வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் நீங்கள் நோ கோஸ்ட்  EMI  கீழ்1,334/ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  மேலும் நீங்கள் உங்களின் பழைய  போனுக்கு  7350 எக்ஸ்சேஞ் ஆபரின்  கீழ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

இதை தவிர  மொபைல்  போன் மட்டுமில்லாமல்  லேப்டாப், மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள், டிவி என பல பொருட்களில் அசத்தலான  ஆபர்  வழங்குகிறது  இதனுடன்  okia 6.1, Moto G6 Play, Honor 9N, Redmi Y2, Nokia 5.1 Plus, Honor 9 Lite, Xiaomi Redmi 6, Redmi Y2 என பல பொருட்கள் அடங்கியுள்ளது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :