ATM அல்லது E- பேங்கிங், Fraud இங்கே புகார் கொடுக்கலாம்

Updated on 06-Feb-2019
HIGHLIGHTS

பணம் செலுத்தும் மற்றும் தீர்வு அமைப்புச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார்களை மற்றும் தீர்வு ஏற்பாடுகளை வழங்கும்.

ஆன்லைனில்  எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அவ்வளவு  கெடுதலும் இருக்கிறது. பேங்கிங், E  பேங்கிங்  மற்றும் புது புது ஆப்களின் மூலம்  நிறைய  ட்ரான்செக்சன்  ஆவதன் மூலம்  நிறைய மக்கள் கார்ட்  தகவலை பயன்படுத்தி  பல மோசடிகளில்  சிக்கி கொள்கிறார்கள்., இதனுடன் இந்த  டிஜிட்டல் பயன்பாட்டில் இது போன்ற  பல  மோசடிகள் நம் முன்னே வந்து தான்  இருக்கிறது.. இது போல பிரச்சனை நேரிடும்போது  நீங்கள் நேரடியாக  லோக் பாலில்  புகார் கூறலாம்., அதாவது  நாளடைவில்  டிஜிட்டல்  பேங்கிங்  புகார்  அதிகரிப்பதன்  காரணத்தால் fraud  மற்றும் புகார்களுக்காக முதல் முறையாக Digital Lokpal"  கொண்டு வந்துள்ளது.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த  "Digital Lokpal"பேங்க் குறைதீர்ப்பாணையின் படி உருவாக்கம் செய்யப்பட்டது. இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால்  உத்தர பிரதேசத்தில் சார்ந்த  கான்பூரில் ஒவ்வொரு மாதமும் 40க்கு மேற்பட்ட பேங்க்  மோசடி  புகார் வந்த வகையில் இருக்கிறது,  இந்த காரணத்திற்காகவே  ஒவ்வொரு நிமிடமும் போலீஸ்  பேங்க் வரை செல்ல  நேரிடுகிறது. இதன் காரணத்தால்  இந்த டிஜிட்டல் லோக்பால் பேங்க் மோசடி தொடர்பான ஒவ்வொரு வழக்கு கேட்க மற்றும் உங்கள் பிரச்சினையை தீர்க்கும் . டிஜிட்டல் லோக்பால் கான்பூர் உள்ள RBI . அலுவலகத்தில் உட்கார படுவார்கள்.

பேமண்ட் மற்றும் தீர்வு முறைமை சட்டத்தின் கீழ் படிவம்

பணம் செலுத்தும் மற்றும் தீர்வு அமைப்புச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார்களை மற்றும் தீர்வு ஏற்பாடுகளை வழங்கும். வங்கியால் செய்யப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான ஏதாவது ஒரு புகார் இருந்தால் அது பேங்கிங் லோக்பால்  மூலம் பார்க்கப்படும் டிஜிட்டல்  கொடுக்கல்  வாங்கல் பேங்கிங் லோக்பாலில்  இருக்கும்  21 அலுவலகங்கள் முன்புறமாக  வேலையில் ஈடுபடும். இதனுடன் அதன் வாடிக்கையாளர்கள் உரிமத்திலிருந்து புகார்களைப் பார்ப்பார்கள்.

புகார்கள் நீங்கள் இப்படி  செய்யலாம் 

டிஜிட்டல்  கொடுக்கல் வாங்கல் புகாரை  தெரிவிக்க RBI ஒரு பார்ம் (Form ) கொண்டு  வரப்பட்டுள்ளது  பாதிக்கப்பட்ட லோக்பால் அலுவலகத்தின் பெயரை இந்த வடிவத்தில் உள்ளிட வேண்டும். புகார் கூறும் வங்கியின் பெயர், நிறுவனத்தின் பெயர், புகாரியின் பெயர், புகார் அளிப்பவரின் , போன் நம்பர் , ஈமெயில் மற்றும் புகாரியின் விபரங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். நபரின் அனைத்து ஆவணங்களின் நகலும் வழங்கப்பட வேண்டும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :