amiciSmart Bladeless Ceiling Fan
நீங்கள் உங்கள் வீட்டுக்குப்ரீமியம் லுக் பெற விரும்பினால் இந்த க்ளைமட்டுக்கு ஏற்றவாறு குறைந்த பட்ஜெட்டில் இருக்க வேண்டும் என நினைத்தால், அப்போ உங்களுக்கு பெஸ்ட்டானது Bladeless Ceiling Fan ஆகும். இதில் ப்ளேட் இருப்பதும் தெரியாது இந்த மலகாலதிர்க்கும் ஏற்றதாக இருக்கும் இந்த Bladeless Ceiling Fan எங்கு வாங்கலாம் என்ற கேள்வி இருந்தால், நீங்கள் இதை இ-காமர்ஸ் தளமான அமேசானில் இப்பொழுது amiciSmart Bladeless Ceiling Fan யில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் பல தகவல் பார்க்கலாம் வாங்க.
amiciSmart Bladeless Ceiling Fan யில் அமேசானில் ரூ,15,699க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த ப்ளேட்லேஸ் சீலிங் ஃபேனை வெறும் ரூ,12,699க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பல சலுகை பெறலாம்.
2-in-1 டெக்கரேட்டிவ் லைட் மற்றும் ஃபேனை காம்போவில் ஃபேனை வாங்க வேண்டும் என நினைத்தால் இந்த amiciSmart Bladeless Ceiling Fan பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இது ஸ்டைலிஷ் LED சீலிங் உடன் இது பவர்புல் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேனாக இருக்கும், மேலும் இது மாடர்ன் சதுர (square ) டிசைனில் வரும்.
ஸ்மார்ட் லைட்டிங்க்காக உங்களின் லைட் ப்ரைட்னாஸ் (10% to 100%) அட்ஜஸ்ட் செய்யலாம், இதனுடன் இதை warm (3000K), neutral (4500K), மற்றும் cool white (6500K) போன்ற லைட்டிங் கண்டிஷன் வைக்கலாம்..
இதையும் படிங்க BLDC Fan vs Normal Fan: எந்த மோட்டார் மற்றும் எது கம்மியான கரண்ட் பவர் எடுக்குது
6-ஸ்பீட் மோடுடன் மிக சிறந்த Airflow:-இதனுடன் காற்றோட்டத்தை அதிகரிக்க, 6 ஸ்பீட் நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்விங்’ (swing) வசதியை இயக்கவும். குறைந்த சத்தத்துடன் ஆண்டு முழுவதும் வசதியான சூழலைப் பெற இது ஏற்றது.
எனர்ஜி மற்றும் பவர்புல் :- இந்த ஃபேனில் 90W வரையிலான லோட் இழுக்கும் மற்றும் இந்த ஃபேனை AC போல ஸ்விங் போன்று செயல்படும் மேலும் இது மின்சார பிள்ளை குறைக்க உதவுய்கிறது. மேலும் இதை நீங்கள் ரிமோட் மற்றும் ஆப் மூலம் கண்ட்ரோல் செய்ய முடியும்