Apple WWDC 2023 இன்று மிக பெரிய நிகழ்வு ஆரம்பமாகிறது இதை எப்படி பார்ப்பது.?

Apple WWDC 2023 இன்று மிக பெரிய  நிகழ்வு ஆரம்பமாகிறது இதை எப்படி பார்ப்பது.?
HIGHLIGHTS

ஆப்பிளின் வால்ட் வைட் டெவலப்பர்ஸ் ;(WWDC 2023) அதாவது ஜூன் 5 ஆம் தேதியான நடைபெறும்

WWDC 2023 யின் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்

WWDC 2023 நிகழ்வு ஜூன் 5-9 தேதி வரை நடைபெறும்

ஆப்பிளின் வால்ட் வைட்  டெவலப்பர்ஸ் ;(WWDC 2023) அதாவது ஜூன் 5 ஆம் தேதியான நடைபெறும்  WWDC 2023 யின் இந்த  நிகழ்வு  ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்,இது ஒரு ஆப்பிளின்  சாஃப்ட்வ்ர் நிகழ்வு ஆகும், ஆனால் இதில் பல ஹார்ட்வெற் ப்ரொடெக்டும் அறிமுகமாகும்,  இம்முறை  WWDC 2023  நிகழ்வு  ஜூன் 5-9 தேதி வரை நடைபெறும்  சரி வாருங்கள் பார்க்கலாம் இதில் என்னவெல்லாம் சுவாரசியம் இருக்கிறது என்று.

Apple WWDC 2023? எப்படி பார்க்கலாம்.

Apple அதன் இந்த WWDC 2023 லைவ் நிகழ்வை யூடுயூப்  சேனல் மூலம் கொண்டு வருகிறது. இது தவிர, இது ஆப்பிள் அதிகாரப்பூர்வ தளத்திலும் நேரடியாக லைவ் செய்யப்படும். Safari, Chrome மற்றும் Microsoft Edge உலாவிகளில் WWDC 2023ஐ லைவில் பார்க்கலாம். Watch Now’ ' பட்டன் ஆப்பிளின் தளத்தில் லையில் உள்ளது.

எப்பொழுது நடைபெறும்  WWDC 2023 நிகழ்வு 

இந்திய நேரப்படி, WWDC 2023 யின் லைவ் நிகழ்வு இரவு 10:30 மணிக்கு ஆரம்பமாகும்.  ஆப்பிளின் இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்கா வளாகத்தில் இருந்து ஒளிபரப்பப்படும். ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கின் முக்கிய உரையுடன் இந்த நிகழ்வு தொடங்கும். 

Apple WWDC 2023  என்ன எதிர்பார்ப்புகள் இருக்கிறது?

ஆப்பிளின் இந்த நிகழ்வில் Reality Pro AR ஹெட்செட்டை  அறிமுகம் செய்யலாம், நிறுவனம் இதற்க்கு  பல வேரஜுவல் ரியாலிட்டி எக்ஸ்பர்ட்டாய்  அளித்துள்ளது. அழைக்கப்பட்டவர்களின் லிஸ்டில் VR தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட வெளியீடுகள் மற்றும்  टूட்ரு VR, UploadVR மற்றும் நார்மன் சான் போன்ற பத்திரிகையாளர்கள் உள்ளனர். VR மற்றும் XR கிரியேட்டர்கள் மற்றும் வெளியீடுகளின் அழைப்புகள், நிகழ்வில் அதன் கலவையான ரியாலிட்டி ஹெட்செட்டை வெளியிடுவதற்கான நிறுவனத்தின் திட்டங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த சில மாதங்களில் இந்த ரியாலிட்டி ஹெட் செட் பற்றி பேசப்பட்டு வருகின்றன, இது ரியாலிட்டி புரோ என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஹெட்செட் பயனர்களின் கண்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் மற்றும் வெளிப்புற கேமராக்களின் உதவியுடன் ஒரு வெரஜுவல் உலகத்தைப் பார்க்க அவர்களின் உலகத்தை பார்க்கும் வசதியை வழங்குகும்.

iOS 17 பார்க்க கிடைக்கும்.

ஆப்பிளில் அதன் மெகா நிகழ்வில் iOS 17 அறிமுகம் செய்யும், இதனுடன் நிறுவனம் பல அம்சங்களை அறிமுகம் செய்யலாம், அதுவே  वहीं WWDC 2023  யில்  iPadOS 17, macOS 14, watchOS 10 மற்றும் tvOS 17 அறிமுகம் செய்யலாம்,   iOS 17 உடன் iPadOS 17, macOS 14, watchOS 10 மற்றும் tvOS 17 பொன்றவற்றையும் அறிமுகம் செய்யலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo