Apple Event 2025 announced iphone 17 series and more expected
Apple ஏற்கனவே அதன் அடுத்த பெரிய ஹார்ட்வேர் தேதியை அறிவித்துள்ளதுது இது செப்டம்பர் 9 அன்று நடைபெறும் அதிகாரபூர்வ தேதி வெளியிடப்பட்டது. மேலும் இதன் கீழ் பேனர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் Awe Dropping event என குறிபிடப்பட்டுள்ளது, இதை தவிர இந்த நிகழ்வில் iPhone 17 சீரிஸ் கீழ் iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro மற்றும் மிகவும் எதிர்ப்பர்க்கபட்ட iPhone 17 Pro Max இதனுடன் அறிமுகம் செய்யப்படுகிறது மேலும் ஐபோன் பிரியர்கள் அதன் அடுத்த ஜெனரேசன் போன் மட்டுமல்லாமல் Watch 11 series, Ultra 3, AirPods Pro 3 மற்றும் பல பொருட்களை எதிர்ப்பார்க்கலாம் .
அதில் Mark Gurman, ஆப்பிள் இம்முறை என்ன மாதுரியான டிசைன் கொண்டிருக்கும் மற்றும் குறிப்பாக கலர் போன்றவற்றை சப்டைட்டில் மூலம் தெரிவித்துள்ளார் மேலும் இந்த சிறப்பான நிகழ்வின் மூலம் என்ன என்ன ஷேட்ஸ் வரலாம் என X பக்கத்தில் குரிபிடப்பட்டுள்ளதி பார்க்கலாம் மேலும் இதன் Apple அதன் பேனர் டீஸ் செய்து அனுப்பி வருகிறது மேலும் இதன் அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. இந்த Apple நிகழ்வான செப்டம்பர் 9 அன்று காலை 10 மணி என கூறப்பட்டுள்ளது ஆனால் இது இந்திய நேரமல்ல இந்திய நேரப்படி இரவு ஆகும்
Mark Gurman இதில் அதன் iPhone 17 Pro மாடல் ஒரேஞ் பிநிஷில் வரும் என கூறப்பட்டுள்ளது ஆரஞ்சு நிற ஆப்பிள் லோகோவைக் கொண்ட ஆப்பிளின் நிகழ்வு, இந்த புதிய விருப்பத்திற்கு வேண்டுமென்றே ஒப்புதல் அளிப்பதாக குர்மன் சுட்டிக்காட்டினார். இதேபோல், ஆர்ட் வர்க் உள்ள நீல நிற பீச்சர் , சமீபத்திய M4 மேக்புக் ஏரில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறத்தை நினைவூட்டும் வகையில், ஐபோன் 17 ஏரின் புதிய ஸ்கை ப்ளூ போன்ற நிழலைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.
இதையும் படிங்க:Realme P4 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மெகா ஆபருடன் கம்மி விலையில் வாங்கலாம்
Apple எப்பொழுதும் போல ஒரே மாதுரியாக இல்லாமல் இம்முறை வித்தியாசமாக பேனர் உடன் கொண்டு வந்துள்ளது, மேலும் அதன் புதிய கலர் ஆப்சன் ரசிகரர்ககளை ஈர்க்கும் வகையில் இருக்கும் என குர்மன் கூறினார் iPhone 17 Air லைட் மற்றும் மெல்லியதாக இருக்கும் மேலும் அதனாலே “Awe Dropping” என்ற வாசகம், ஏர் மாடலின் மெலிதான தன்மை மற்றும் லேசான தன்மையை வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது நிகழ்வின் சாத்தியமான தலைப்பு சாதனமாக அமைவதாகவும் குர்மன் குறிப்பிட்டார்.
இவை இன்னும் இது ஒரு சுவாரஸ்யமான இருக்கும் – இந்த ஆண்டு செப்டம்பர் நிகழ்வின் சிறப்பம்சமாக ப்ரோஸ் அல்ல, ஐபோன் 17 ஏர் இருக்கும்.இருப்பினும் இதற்க்கு அதிக நாட்கள் ஒன்னும் இல்லை