உங்களின் அன்பு சகோதரிக்கு ஒரு நல்ல கிப்ட் கொடுக்கணுமா இது உங்களுக்கு உதவும்.

Updated on 14-Aug-2019

அமேசானில் Raksha Bandhan ஸ்பெஷல் ஆபர்கள் ஒவ்வொரு அன்பு தங்கைகளும் ஒரு கிப்ட் கொடுக்க வேண்டும் என நினைத்திருப்போம் ஆனால்  என்ன கிப்ட் கொடுப்பது  என்று நமக்கு புரியாது, ராகி கட்ட வரும் தன தங்கைக்கு  கிப்ட்  கொடுக்க அமேசானில்  இங்கு பல ஆபருடன் பல சலுகையும் வழங்குகிறது.இந்த  லிஸ்டில் ஹெட்செட், ப்ளூடூத்  ஸ்பீக்கர், வயர்லெஸ் ஸ்பீக்கர், Kindle என பல பொருட்களில் அசத்தல் ஆபர்களை வழங்குகிறது.ICICI பேங்க்  மூலம் வாங்கினால் 1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது.மேலும் நீங்கள் HSBC கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

boAt Rockerz 380
உண்மையா விலை 3,990
அமேசான் நார்மல் விலை – 1,499.
டீல்  விலை –  1,299

இந்த வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட் உடன் HD சவுண்ட் 40mm ஆடியோ ட்ரைவ் ஒரு 22 மணி நேரம் வரை செயல்படுத்த  முடியும். வொய்ஸ் கண்ட்ரோல் மற்றும்  மைக்  வசதியுடன்  வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் Amazon Pay  மூலம் வாங்கினால், 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

boAt Stone BriXX Dynami 
உண்மையா விலை  3,990
அமேசான் நார்மல் விலை –  1,399.
டீல்  விலை –   1,199

இந்த ஸ்பீக்கரில் 8W உடன் வருகிறது.மேலும் இது ப்ளூடூத் மோட்  உடன் கனெக்ட் செய்ய முடியும்.மற்றும் இதில்  டூயல் டோன்  வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் Amazon Pay  மூலம் வாங்கினால், 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Mivi Roam BS5RM 
உண்மையா விலை  2,999
அமேசான் நார்மல் விலை – 1,199.
டீல்  விலை –   1,099

அல்ட்ரா போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் ஒரு HD  சவுண்ட் வசதியுடன் வருகிறது. மேலும் நீங்கள் Amazon Pay  மூலம் வாங்கினால், 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Echo Dot (Grey) 
உண்மையான  விலை  10,397
டீல்  விலை –   9,102.

எக்கோ டோட் மற்றும் பயர் டிவி பண்டில் உடன் 9W ஸ்மார்ட் கலர்  பல்ப்  வசதியுடன் வருகிறது. இதனுடன் 428 ரூபாய் வசதி வழங்குகிறது. மேலும் நீங்கள் Amazon Pay  மூலம் வாங்கினால், 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Mi Band 3
உண்மையான  விலை  2,199.
டீல்  விலை –   1,999.

M பேண்ட் 3 வாட்டர் ரெஸிஸ்டண்ட்  வசதியுடன் வருகிறது. 0.78” OLED ஸ்க்ரீன் இதனுடன் இதில்  போன் அன்லோக்  வசதி வழங்கப்படுகிறது. கால் மற்றும் நோட்டிபிகேஷன் அலர்ட்  ரீட் மெசேஜ் மற்றும் ரிசீவ் நோட்டிபிகேஷன் மற்றும்  வாட்ஸ்அப், பேஸ்புக், உபேர்  போன்ற அலர்ட்ஸ் அப்ளிகேஷன் நோட்டிபிகேஷன் வரும். மேலும் நீங்கள் Amazon Pay  மூலம் வாங்கினால், 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

All-New Kindle (10th Gen),
டீல்  விலை –   7,999.

இந்த கிண்டில் Wifi வசதியுடன் 4 GB ரேம் வசதி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில்; 6 இன்ச் டிஸ்பிளே வழங்கப்படுகிறது.. மேலும்  நீங்கள் இதை வாங்க வேண்டும் என நினைத்தால், நீங்கள் 377 கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலிருந்து  வாங்கலாம்.மேலும் நீங்கள் Amazon Pay  மூலம் வாங்கினால், 50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :