Amazon யில் Freedom Sale 2019 யின் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த சேல் ப்ரைம் மெம்பர்களுக்கு ஆகஸ்ட் 7 பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நடைபெறுகிறது .ஆனால் மீதமுள்ள பயனர்களுக்கு, இந்த செல் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடக்கும்..மேலும் இந்த Amazon Freedom Sale பல பொருட்களில் அசத்தலான ஆபர்கள் வழங்குகிறது இதனுடன் நீங்கள் இந்த இதில் லேப்டாப், பிரிண்டர் கேமரா ஹெட்போன் மற்றும் பல பொருட்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது.
இந்த நிறுவனம் அமேசான் சுதந்திர கலத்திற்கான SBI பேங்க் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த , எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு 10% உடனடி தள்ளுபடி இருக்கும். இதன் மூலம், டெபிட் கார்டு நோ கோஸ்ட் EMI மற்றும் Bajaj Finserv EMI விருப்பமும் பட்டியலிடப்படும். மொபைல் மற்றும் எக்ஸரிஸ்களில் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ASUS E402YA-GA067T
உண்மையான விலை- 27,990
ஆபர் விலை -20,990
ASUS இந்த லேப்டாப்பில் 14 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் HD மற்றும் இதில் AMD Dual Core வசதி மற்றும் இந்த லேப்டாப்பில் 4GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது இதனுடன் இதில் கிராபிக்ஸ் வசதியும் மற்றும் இதன் இடை பற்றி பேசினால் மெல்லிய சிக் என்ற 1.65 Kg இடை கொண்டுள்ளது.மேலும் நீங்கள் இந்த லேப்டாப்பை 988ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
HP 410 All-in-One Ink Tank Wireless Color Printer
உண்மையான விலை- 14,843
ஆபர் விலை -10999
HP யின் அசத்தலான All-in-One Ink கொண்ட இந்த பிரிண்டரில் வயர்லெஸ் வசதி இருப்பதால் நீங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு பயணம் செல்லும் போதும் நீங்கள் எளிதாக கொண்டு செல்ல முடியும் மேலும் நீங்கள் இந்த பிரிண்டரில் பிரிண்ட் எடுப்பது மட்டுமில்லாமல் ஸ்கேன் போட்டோ காபி எடுக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த லேப்டாப்பை 555ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Sony Alpha ILCE5100L Camera
உண்மையான விலை- 38,690.
ஆபர் விலை -23490
சோனியின் இந்த அசத்தலான கேமரா 24.3MP Digital SLR வசதி கொண்டுள்ளது இதனுடன் இதன் லென்ஸ் 16-50mm இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு இலவச கேஸ் கவரும் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இந்த கேமராவை 1,529ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Huawei Watch GT Fortuna-B19S Sport (Black)
உண்மையான விலை- 20,990.
ஆபர் விலை -10999
Huawei யின் இந்த ஸ்போர்ட் வாட்ச் பற்றி பேசினால், இரண்டு வரன்கள் வரை தாங்கும் பேட்டரி லைப் இதில் வழங்கப்பட்டுள்ளது.இதை 565 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Sanyo TV XT-43A081U (
உண்மையான விலை- 52,990..
ஆபர் விலை -29999
இந்த புதிய டிவி 43 இன்ச் ஸ்க்ரீன் கொண்டுள்ளது இதனுடன் இதில் 4K UHD IPS LED வசதி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஆண்ட்ராய்டு வசதியும் கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை .இதை 1,412 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும