சம்மர் சீசனை முன்னிட்டு இந்த கேமிங் ஜொய்ஸ்ட்டிக்களில் நல்ல விலையில் Paytmயில் விற்பனை வழங்குகிறது

சம்மர் சீசனை முன்னிட்டு  இந்த கேமிங் ஜொய்ஸ்ட்டிக்களில்  நல்ல விலையில் Paytmயில்   விற்பனை வழங்குகிறது
HIGHLIGHTS

இந்த summer கொண்டாட இந்த கேமிங் டிவைஸ்களை வாங்கி உங்கள் குழைந்தைகளுடன் கொண்டாடுங்கள்

paytm  மேலும் பல பொருட்களில் அசத்தலான ஆபர்  வழங்கிவருகிறது  paytm  இப்பொழுது வெறும் ரிசார்ச்க்கு மட்டுமல்லாமல் ஷோப்பிங்க்கும் பயன் பட்டு வருகிறது  பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போலவே  paytm  பல பொருட்களுக்கு நல்ல தள்ளுபடி வழங்கி வருகிறது அதனை  தொடர்ந்து paytm இங்கு பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது அது போல் இந்த லிஸ்டில் பல அசத்தலான கேமிங் டிவைஸ்கள் இடம் பெற்றுள்ளது டெக்னோலஜி டெவலப் ஆகி வரும் நிலையில் பல எலக்ட்ரோனிக்  கேம்கள் வந்துவிட்டது குழந்தைகளுக்கு விடுமுறை வருவதால்  இந்த கேமிங் டிவைஸ்களை குறைந்த விலையில் வாங்கி இந்த சம்மர் (summer) விடுமுறையை உங்கள் செல்ல குழந்தைகளுடன்  கொண்டாடி மகிழுங்கள் 

MagidealMetal Joystick Thumbstick for Sony PlayStation 4 Xbox One Controller Pink  இதன் விலை  Rs 405 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து  WSAPRI செலக்ட் செய்து 41 ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை 364ருபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம், இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு  பிங்க் கலரில் கிடைக்கும்.  இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

Mobile Phone App Joystick Game Rocker Hand Touch Screen Joypad Tablet Controller இதன் விலை  Rs 595 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து  WSAPRI  செலக்ட் செய்து 40 ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை 369 ரூபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம், இதில் குறிப்பிட்டபடி இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

Gamesir F1 Joystick Grip Extended Handle Game Controller for All Smartphone – Black  இதன் விலை  Rs 959 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து  WSAPRIL  செலக்ட் செய்து 144ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை815 ரூபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம், இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு  கருப்பு கலரில் கிடைக்கும்.  இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

Bluetooth gaming remote For gaming experience D9 இதில் உங்களுக்கு 85 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது அதன் பிறகு  இதன் விலை  Rs 299 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து  ONCEAMONTH செலக்ட் செய்து 200ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை 99ருபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம் இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

Ipega PG-9068 Wireless Bluetooth Game Controller Gamepad Joysticks for Android/IOS/PC – Black இதன் விலை  Rs 1,499 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து  ONCEAMONTH செலக்ட் செய்து 200 ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை 1299 ரூபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம், இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு  கருப்பு கலரில் கிடைக்கும்.  இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

Ipega PG-9068 Wireless Bluetooth Game Controller Gamepad Joysticks for Android/IOS/PC – Black இதன் விலை  Rs 1,585 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து  ONCEAMONTH செலக்ட் செய்து 200 ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை 1385ரூபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம், இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு  கருப்பு கலரில் கிடைக்கும்.  இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

iPEGA PG-9082 Joystick AR Gun Bluetooth Game Controller for 4-6inch Android iOS Mobile phone – White  இதன் விலை  Rs 2,183 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து GAME10 செலக்ட் செய்து 216 ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை 1965 ரூபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம், இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு  வெள்ளை கலரில் கிடைக்கும்.  இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

NYGACN NJU816 2.4G Wireless Connection Gamepad Controller Joystick இதன் விலை  Rs 1,451 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து WSAPRIL  செலக்ட் செய்து 218 ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை 1233 ரூபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம், இதில் .  இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

Original ipega PG-9076 Bluetooth & 2.4G Wireless Version Gamepad Android Telescopic Game Controller Joystick for Win XP Win7 8 TV Box PS3 Tablet PC iPhone  இதன் விலை  Rs 2,599 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து WSAPRIL  செலக்ட் செய்து 520 ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை 2079 ரூபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம், இதில் .  இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

Universal 2.4G Wireless Game Gamepad Joystick for Android TV Box Tablets PC இதன் விலை  Rs1,257 கிடைக்கிறது, இது தவிர செலக்ட் ஆபர்  என்பதை தேர்ந்தேடுத்து WSAPRIL  செலக்ட் செய்து 189 ரூபாய் வரை சேமித்திடுங்கள் அதாவது இதன் விலை 1088 ரூபாய் ஆகிவிடும் , இதை நீங்கள் கேஸ் ஒன் டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம், இதில் .  இது  தவிர மேலும் விவரங்களுக்கு இங்கே  கிளிக்  செய்யுங்கள்.

குறிப்பு :- இதன்  விலையில்  மாறுதல் ஏற்படலாம் ஏன் என்றல் செல்லர்  மாறுவதால் சில நேரங்களில் அதன் விலைகளும் மாறுகிறது

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo