Flipkart Big Billion Day Sale அசத்தலான ஆபருடன் விற்பனை விரைவில் ஆரம்பம்.

HIGHLIGHTS

Flipkart நிறுவனம் Big Billion Day Sale வெளியிட்டு இருக்கிறது

Big Billion Day Sale ப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

Flipkart   Big Billion Day Sale அசத்தலான ஆபருடன் விற்பனை விரைவில் ஆரம்பம்.

ப்ளிக்கார்ட் நிறுவனம் Big Billion Day Sale  வெளியிட்டு இருக்கிறது. இந்த விற்பனை விரைவில் துவங்கும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து உள்ளது.
 
முதற்கட்டமாக பிக் பில்லியன் டேஸ் சேல் ப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு விற்பனைக்காக ப்ளிப்கார்ட் எஸ்பிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் சிறப்பு விற்பனையில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தொலைகாட்சி மற்றும் பெரிய சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் எக்சேன்ஜ் சலுகை மற்றும் கூடுதல் வாரண்டி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

இதுதவிர மொபைல் போன் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் விசேஷ விலை குறைப்பு வழங்கப்படும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கென பிரத்யேக வலைப்பக்கத்தை ப்ளிப்கார்ட் வெளியிட்டு உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile