இன்று OTT மற்றும் தியேட்டரில் வரும் சூப்பர் படங்கள் வேதா மற்றும் வேட்டையன்

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 தியேட்டரில் ரிலிசாகியது, முதல் சில நாட்களில், ஜான் ஆபிரகாம் மற்றும் ஷர்வரி பாக்கின் வேதாவும் பார்வையாளர்களை கவர்ந்தது. இருந்தாலும் பெரிய அதிசயத்தைக் காட்ட முடியவில்லை. வேதா இப்போது OTTயில் வருகிறது. இதன் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தோடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.

Vedaa OTT ரிலீஸ் தேதி

வேதா அக்டோபர் 10 ஆன இன்று OTT யில் ரிலீசாகும், இப்படத்தில் அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Vedaa திரைப்படத்தை எங்கு பார்க்கலாம்.

வேதா திரைப்படம் எங்கு எந்த OTT பிளாட்பார்மில் ரிலீசாகிறது என்ற குழப்பம் வருகிறது, இப்போது Zee5 யில் கொண்டு வரப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் Zee5 இன் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பகிரப்பட்டுள்ளது. இது உலக டிஜிட்டல் பிரீமியர் என்பதால், உலகம் முழுவதும் உள்ள ZEE5 பார்வையாளர்கள் நாளை முதல் வேதாவை ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

இன்று தியேட்டரில் ரிலீசாகும் வேட்டையன்

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 இன்று தியேட்டரில் ரிலீசாகிறது இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளார் இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, மேலும் இது ளைக்கா தயாரிப்பில் வெளிவருகிறது மேலும் இந்த படத்தை நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் அக்டோபர் 10 இன்று தியேட்டரில் பார்த்து மகிழுங்க.

இதையும் படிங்க:இந்த வார OTT மற்றும் தியேட்டரில் ரிலிசாக இருக்கும் சூப்பர் படங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :