GOAT நவராத்திரியை முன்னிட்டு இன்று OTT அதிரடி ரிலீஸ் எங்கு பாக்கலாம்

GOAT நவராத்திரியை முன்னிட்டு இன்று OTT அதிரடி ரிலீஸ் எங்கு பாக்கலாம்

தளபதியின் லேட்டஸ்ட் எக்சன் படமான GOAT கடந்த மாதம் செப்டம்பர் 5 தியேட்டரில் ரிலிசாகியத, இந்த திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்தது Greatest Of All Time (GOAT) இன்று OTT யில் வெளியானது இந்த ப்லக்பஸ்ட்டார் திரைப்படத்தை பிரபல OTT தளத்தில் இன்று பார்க்கலாம் அதாவது இன்று இந்த திரைப்படத்தை தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பார்க்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

GOAT திரைப்படம் எந்த OTT யில் பார்க்கலாம்.

அக்டோபர் 3 ஆன இன்று பிரபல OTT தளமான Netflix யில் பார்க்கலாம் நீங்கள் தியேட்டர் சென்று பார்க்க முடியாமல் போனதா அல்லது தியேட்டரில் பார்த்த பிறகு மீண்டும் OTTக்கு வேய்ட் செய்பவற அப்போ இது உங்களுக்கு சந்தோசமான செய்தி தளபதி விஜய் நடிக்கும் GOAT (The Greatest Of All Time திரைப்படத்தை அக்டோபர் 3 ஆன இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் & ஹிந்தி யில் Netflixயில் இன்று பார்க்கலாம்.

இந்த செய்தி குறித்து ரசிகர்கள் கருத்துப் பிரிவில் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். நீட்டிக்கப்பட்ட பதிப்பு கிடைக்குமா என்று பலர் அறிய விரும்பினர். , “தயவுசெய்து டைரக்டர்ஸ் கட் 3 மணி 40 நிமிடங்கள் வெளியிடவும். நான் தளபதியின் தீவிர ரசிகன். இது OTT யில் மிக விரைவாக வெளியிடப்படுவதைக் கண்டு சிலர் ஆச்சரியமடைந்தனர், “இந்த வேகமா? படம் பாக்ஸ் ஆபிஸில் சரியாக ஓடவில்லையா?”

GOAT கதை

கோட் திரைப்படம் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை பெற்று தந்தது மேலும் தற்பொழுது OTT குறித்து தகவல் வெளிவந்துள்ளது அதாவது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி தியேட்டரில் ரிளிசாகியது இந்த திரைப்படத்தில் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் பிரசாந்த், லைலா, பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், மைக் மோகன், ஜெயராம், கனிகா, விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர் இதுதவிர த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். மேலும் இந்த படத்திற்கு போட்டியாக திரையரங்குகளில் வேறு எந்த திரைப்படமும் வெளிவராமல் இருந்த நிலையில் தியேட்டரில் ஒரு அளவு வேற்ப்பை பெற்றது.

இப்படத்தின் கதையை பற்றி பேசினால் இதில் காந்தி என்ற (விஜய்) நண்பர்களுடன் இணைந்து யாராலும் முடிக்க முடியாத விசயங்களையும் சர்வ சாதரணமாக முடித்து விடுவர் இவர் தீவிரவாதம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வில்லன்களை அழிக்கும் இந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் RAW ஏஜென்ட் படையில் ஒருவர். இதில் வில்லனாக மைக் மோகன் சந்தையில் மோதும் போதும் கோமா நிலைக்கு சென்று திரும்பிய மைக் மோகன் மீண்டும் தளபதி விஜயை பழிவாங்க முயசிப்ப்தை எவ்வாறு சுவாரசியமாக அமைந்துள்ளது

இதையும் படிங்க:OTT மற்றும் Theater: செப்டம்பர் மாத வரிசையில் இருக்கும் சூப்பர் movies முதல் லிஸ்ட்டில் தளபதியின் படம்

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile