Garudan OTT: நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கும் கருடன் OTT யில் இன்று மாஸ் காட்டுகிறது
: நகைச்சுவை நடிகரான சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வர வேர்ப்பை பெற்றுள்ளது
இந்த திரைப்படம் மே 31ஆம் திரையரங்குகளில் வெளியானது,
கருடன் திரைப்படம் ஜூலை 3 ஆன இன்று முதல் Amazon prime வீடியோ OTT தளத்தில் பார்த்து மகிழலாம்
Garudan OTT: நகைச்சுவை நடிகரான சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வர வேர்ப்பை பெற்றுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த நடிகர் சூரியின் விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றது, அதனை தொடர்ந்து இவருக்கு அடுத்த பட வாய்ப்பாக கருடன் திரைப்படம் கிடைத்தது இந்த திரைப்படம் மே 31ஆம் திரையரங்குகளில் வெளியானது, மேலும் இதன் OTT தகவலுக்காக காத்திருந்த மக்களுக்கு மகிழ்ச்சி இன்று முதல் OTT யில் பார்க்கலாம்.
Surveyநடிகர் சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்தது இந்த திரைப்படத்தில் இயக்குனர் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் சூரி என மூவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் படம் வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் வசூல் வேட்டையும் நடத்தியது நடிகர் சூரியும் ரசிகர்களைச் சந்திக்க வருகின்றேன் . இதனால் படத்திற்கான வசூல் என்பது படத்தின் பட்ஜெட்டை விடவும் பலமடங்கு உயர்ந்தது. இந்நிலையில் படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்துள்ளது என மீயாவில் தகவல்கள் வெளியானது
Garudan OTT தகவல்:-
கருடன் திரைப்படம் ஜூலை 3 ஆன இன்று முதல் Amazon prime வீடியோ OTT தளத்தில் பார்த்து மகிழலாம் மேலும் இந்த அமேசான் ப்ரைம் கருடன் பட்ஜெட்டிற்கும் அதிகமான விலையை கொடுத்து வாங்கியதாக கூறியது மேலும் இந்த படத்தை Amazon prime வீடியோவில் இன்று முதல் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.

Garudan கதை :-
படத்தின் கதை: பற்றி பேசினால், இரண்டு நண்பர்களாக சசிகுமாரும் உன்னி முகுந்தனும் நடித்துள்ளனர். இதில் உன்னி முகுந்தனின் விஸ்வாசியாக சூரி இருந்தார் கோயில் விஷயத்தில் இருவருக்கும் தகாராறு ஏற்பட உன்னி முகுந்தன் சசிக்குமாரை கொன்று விடுகிறார். அதன் பின்னர் சசிகுமாரின் குடும்பத்தினரையும் கொலை செய்ய முயற்சி செய்கின்றார். அப்படியான நிலையில் சூரி சசிகுமாரின் குடும்பத்தினை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகின்றார். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை.
இதையும் படிங்க :Upcoming OTT: கருடன் முதல் மகராஜா வரையிலான அதிரடி சூப்பர் திரைப்படம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
