Dude OTT: பிரதீப் ரங்கநாதனின் படத்தை இன்று உங்கள் நம்பர்களுடன் வீக் எண்டை என்ஜாய் பண்ணுங்க
பிரதீப் ரங்கநாதனின் நடித்த DUDE திரைப்படம் கடந்த மாதம்கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் தீபாவளி ஸ்பெஷல் Dude திரைப்படம் அக்டோபர் 17 அன்று தியேட்டரில் ரிலிசாகியது, மேலும் இப்படம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடிக்கும் திரைப்படம் அமைந்தது மேலும் இந்த படம் தியேட்டரில் பார்க்கதவர்கள் இன்று நவம்பர் 14 அன்று இந்த படம் OTT யில் பார்க்கலாம் எங்கு எப்பொழுது என எல்லாம் பாருங்க
SurveyDUDE OTT ரிலீஸ்
பிரதீப் ரங்கநாதன் நடித்த DUDE திரைப்படம் இன்று Netflix யின் OTT தளத்தில் பார்த்து மகிழலாம் இந்த படம் அன்பான உணர்வை புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது இந்த படத்தை நீங்கள் இன்று தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி,தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நீங்கள் உங்கள் டூயுட் உடன் பார்த்து மகிழலாம்.
Orey oru Dude, oraayiram problems, zero solutions 🤭😭 pic.twitter.com/ShfAo36IJz
— Netflix India South (@Netflix_INSouth) November 10, 2025
DUDE பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன?
டியூட் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.9.75 கோடி வசூல் செய்தது. இந்தப் படம் துருவ் விக்ரமின் பைசன்: காலமாடன் படத்துடன் மோதியது. இந்தப் படம் இந்தியாவில் வாழ்நாள் வசூலாக ரூ.72.2 கோடி வசூலித்தது.
Dude படம் எப்படி தகவல் பாருங்க.
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த டுட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மாமிதா பிஜு முக்கிய ரோலில் நடித்துள்ளனர் மேலும் இந்த படத்தை இவர்களை தவிர சரத்குமார், ஹரிது ஹரூன், நேஹா ஷெட்டி, சத்யா, ரோகினி ஐஸ்வர்யா ஷர்மா மற்றும் கருட கருட ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர் மேலும் இப்ப்டமனத்தைவ் Mythri Movie Makersவெளியிட்டுள்ளது மேலும் இப்படத்திற்கு சாய் அப்யன்க்கர் பேக்ரவுண்ட் வொயிஸ் யில் வெள்ளியாகியுள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவில் ஒவ்வொரு நம்பரும் +91 யில் வருவது ஏன் கவனித்துல்லிர்களா
இதில் பிரதிப் ரங்கநாதன் அகன் என்ற கதப்பத்திரத்திலும் மற்றும் மலையாள நடிகை மாமிதா பிஜு குரல் எந்த கதப்பத்த்ரத்திலும் நடித்துள்ளட்னர் மேலும் இப்படத்தின் கதையை பற்றி பேசினால், இந்த படம் மிக சிறந்த ரோமன்ஸ் கலந்த படமாக மட்டுமல்லாமல் காதலுக்கு உண்மையான உணர்வு பூர்வமான மிக சிறந்த படமாகும் சமீபத்தில் தனது காதலி அமுதா (நேஹா ஷெட்டி) உடன் பிரிந்த அகன் (பிரதீப் ரங்கநாதன்), தனது மாமா மற்றும் மாநில அமைச்சரான அதியமான் அழகப்பனின் (ஆர். சரத் குமார்) மகள் குரல் (மமிதா பைஜு) கவனத்தை ஈர்க்கிறார். அவள் அவரை காதலிக்கிறாள், ஆனால் அகன் அவளுடைய திருமண திட்டத்தை நிராகரிக்கிறார். மனம் உடைந்த குரல் பெங்களூருக்கு குடிபெயர்கிறார். பின்னர், அகன் தனது உணர்வுகளை உணர்ந்து குரலை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். மகிழ்ச்சியடைந்த தாய் மாமன் அழகப்பன் தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையேயான திருமணத்தை ஏற்பாடு செய்கிறார், அதை ஒரே சமூகத்திற்குள் வைத்திருக்கிறார். இருப்பினும், அகனை திருமணம் செய்ய விரும்பாத குரால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.
ஏன் என்றால் இந்த இடைபெற்ற களத்தில் பெங்களூர் சென்ற போது அதன் பிறகு ட்விஸ்ட் ஆரம்பமாகியது இங்கு முதலில் குராலின் காதலை ஆரம்பத்தில் ஏன் நிராகரித்தார்? பின்னர் அவர் தனது மனதை மாற்றியது எது? குரால் ஏன் அகனை திருமணம் செய்ய மறுத்தார், மேலும் அவளை தற்கொலைக்கு முயற்சிக்கத் தூண்டியது எது? எந்த சூழ்நிலையில் அகன் இறுதியாக குராலை மணந்தார்? திருமணத்திற்கு முன்பு குரால் கர்ப்பமாகும்போது என்ன நடக்கிறது, அவளுடைய குழந்தையின் தந்தை யார்? அகன் ஏன் குழந்தையின் பொறுப்பை ஏற்கிறார்? அகனுக்கும் குராலுக்கும் இடையிலான இந்த சிக்கலான உறவு எவ்வாறு வெளிப்படுகிறது என்பது தான் கதை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile