OTT வெளியாகிறது அரண்மனை 4 இன்று முதல் வீட்டிலிருந்து பார்த்து மகிழுங்கள்

HIGHLIGHTS

Aranmanai 4 OTT: அரண்மனை 4 சுந்தர் C இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை திகில் திரைப்படமாகும். தியேட்டரில்

தியேட்டரில் அரண்மனை 4 திரைப்படம், 2024 மே மாதம் அதாவது மே 3 அன்று வெளிடப்பட்டது

இந்த திரைப்படம் OTT யில் இன்று முதல் வெளியாகிறது

OTT வெளியாகிறது அரண்மனை 4 இன்று முதல் வீட்டிலிருந்து பார்த்து மகிழுங்கள்

Aranmanai 4 OTT: அரண்மனை 4 சுந்தர் C இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை திகில் திரைப்படமாகும். தியேட்டரில் அரண்மனை 4 திரைப்படம், 2024 மே மாதம் அதாவது மே 3 அன்று வெளிடப்பட்டது அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் OTT யில் இன்று முதல் வெளியாகிறது எந்த OTT யில் வருகிறது என்ற முழு தகவல்களையும் தெருஞ்சிகலம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அரண்மனை 4 OTT ரிலீஸ் தேதி.

Aranmanai 4 இந்த திரைப்படம் Disney+Hotstar யில் ஜூன் 21 தேதி ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இந்த திரைப்படத்தில் தமன்னா பாட்டியா மற்றும் கன்னா தவிர, படத்தில் ராம்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் இப்படம் சுந்தர் C இயக்கத்தில் வெளியாகியுள்ளது மேலும் இந்த படத்தை ஜூன் 21 ஆன இன்று முதல் டிஸ்னி +ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

இந்த திரைப்படத்தில் இயக்குனர் சுந்தர் சி, குஷ்பூ சுந்தர் மற்றும் அருண் குமார் இணைந்து அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ்ஸ் மீடியா நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு சார்பில் நடிகர் ஆதி இசையமைத்துள்ளார். மேலும் நீங்கள் இந்த திரைப்படத்தை சரியான 12 மணிக்கு இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது. தியேட்டரில் இப்படத்தை தவறவிட்ட ரசிகர்கள் இப்படத்தை OTT யில் பார்த்து மகிழலாம்.

அரண்மனை 4 கதை

:தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவரும் கணவன் மனைவியாக ஒரு அரண்மனையில் வசித்து வருகின்றனர். திடிரென இவர்கள் இருவரும் இறந்துபோக, தமன்னா-வை பார்க்க வரும் அவரின் அண்ணன் சுந்தர் சி, இந்த மரணத்தில் உள்ள முடுச்சுகளை அவிழ்க்கிறார். பின் என்ன ஆனது என்பதே அரண்மனை 4 திரைப்படத்தின் கதை.

இதையும் படிங்க: This week New OTT: இந்த வாரம் OTT வரும் கலக்கலான Movies

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo