Amaran OTT:சாய் பல்லவி மற்றும் சிவகர்த்திகேயன் நடித்த அமரன் இன்று OTT யில் பார்க்கலாம்

Amaran OTT: சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தை டிசம்பர் 5 இன்று OTT யில் பார்க்கலாம். இப்படம் தியேட்டரில் மிக பெரிய வரவேற்ப்பு, மேலும் இந்த திரைப்படம் அக்டோபர் 31,2024 இஎட்டரில் ரிலிசாகியது ரிளிசாகியதிளிருந்து இந்த திரைப்படத்திற்கு மவுசு குறையவில்லை இப்படத்திற்காக OTT ரிலீஸ் எதிர்ப்பார்க்கும் மக்கள்

Amaran OTT ரிலீஸ் இன்று

அமரன் திரைப்படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் இப்படத்தின் OTT இன்று Netflix யில் பார்க்கலாம் அதாவது டிசம்பர் 5, 2024 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி! போன்ற பல மொழியில் பார்த்து மகிழலாம் ஆன இன்று நண்ம்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பார்த்து மகிழுங்க.

அமரன் கதை

இந்த திறைப்படத்திர்க்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறதுமேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது. இந்தப் படத்திற்கு முன்னர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தின் வெற்றி, அமரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை இருமடங்காக மாற்றியது.

தமிழ்நாடு மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் வெளிநாடுகளிலும் பெரும் வசூலைக் குவித்தது. இந்தியாவில் ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்த இந்தப் படம், வெளிநாடுகளில் ரூபாய் 110 கோடிகள் வரை வசூல் செய்தது. வெளிநாட்டு வசூலில் இந்தப் படத்தின் வசூல் என்பது கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலை விடவும் அதிகம்.

மேலும், தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜய்க்குப் பின்னர் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 300 கோடிகள் வசூல் செய்த நடிகர் என்ற நிலைக்கு உயர்ந்தார் அதே போல OTT யிலும் மிக பெரிய வரவேற்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:OTT Movie: ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த அமரன் உட்பட பல திரைப்படம் வரிசையில்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :