லேப்டாப், கேமரா மற்றும் ஸ்பீக்கர் போன்ற பொருட்களில் மிக சிறந்த ஆபர் இருக்கிறது

HIGHLIGHTS

இது உங்களுக்கு மிகவும் இண்ட்ரஸ்டிங்கான சேல் மேளாவாக இருக்கும், இந்த சிகரெட்டின் பெற இது சிறந்த வழியாகும், இதனுடன் நீங்கள் இதில் பல கேஷ்பேக் பெறலாம்

லேப்டாப், கேமரா மற்றும் ஸ்பீக்கர் போன்ற பொருட்களில் மிக சிறந்த ஆபர்  இருக்கிறது

இந்த சம்மர் சேல்  தொடர்ந்து லேப்டாப்,கேமரா,மானிட்டர்  மற்றும் பவர்பேங்கில் சிறந்த டீல்ஸ் வழங்குகிறது, இந்த லிஸ்ட்டில் நல்ல குவாலிட்டியான  பொருட்களும் அடங்கியுள்ளது இதனுடன் இந்த லிஸ்டில் உள்ள போர்டுகளில் பல ப்ராண்டட்  பொருட்கள் அடங்கியுள்ளது அவற்றை உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி உங்கள் பணத்தை மிட்ச  படுத்துங்கள் மற்றும் இதனுடன் இதில் கேஷ்பேக் பெற்றிடுங்கள் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Laptops
Paytm  மால்  இந்தியாவின் இந்த ஆண்டின் புதிய லேப்டாப்கல் கொண்டு வந்துள்ளது, இந்த லிஸ்டில் சுமார் 50க்கு மேல் பட்ட லேப்டாப் இருக்குறது இதில் உங்களுக்கு பிடித்ததை  வாங்குவதன் மூலம் அதிக கேஷ்பேக் உடன் நல்ல டிஸ்கவுண்டையும் பெறலாம் இதனுடன் நீங்கள் கேஷ்பேக் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ளது ப்ரோமோகோடில் கிளிக் செய்யுங்கள் இதனுடன் நீங்கள் இங்கே இந்த லேப்டாப்கலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்ள் 

Cameras
Paytm  மால்  இந்தியாவின் இந்த சேலில் இந்த ஆண்டின் புதிய பிராண்டட் கேமராக்கள் கொண்டுவந்துள்ளது உங்களுக்கு போட்டோக்ராபி  மிகவும் பிடிக்கும்  என்றல் இந்த லிஸ்ட்டை பாருங்கள் இதில் சுமார் 50 கேமராக்களுக்கு மேல் இருக்கிறது அவற்றில் உங்களுக்கு பிடித்தது வாங்கலாம் இதனுடன் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ப்ரோமோகோட்  பயன்படுத்தி  நல்ல டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக் சலுகையும் பெறலாம் இந்த கேமராக்களின் தகவலை பெற  இங்கே கிளிக் செய்யுங்கள்.

Monitors
உங்கள் குழந்தைகள் படிக்கிறதா மற்றும்  அவர்ககளுக்கு கம்ப்யூட்டர் வேணுமா இதோ உங்களுக்கான இந்தியாவின் ப்ராண்டட்  மொனிட்டர்கள் உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம் இதில் உங்களுக்கு பிடித்ததை வாங்கி  பல டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக் சலுகை பெற்றிடுங்கள் இந்த நீங்கள் இந்த மானிட்டர்களின் தகவல் பெற இங்கே கிளிக் செய்யுங்கள் 

Powerbanks 
உங்கள் போனுக்கு ஒரு பவர்பேங்க் வேணுமா இதோ இந்த லிஸ்டில் பல ப்ராண்டட்  பவர்பேங்க் இருக்கிறது அவற்றில் உங்களுக்கு பிடித்ததை வாங்கலாம் அது மட்டுமல்லாமல் வெளி ஊரு பயணிப்பவர்களுக்கு அவசியம் பவர்பேங்க் தேவைப்படுகிறது இதோ இந்த லிஸ்ட்டில் சுமார் 50க்கு மேற்பட்ட பவர்பேங்க் இருக்கிறது அவற்றை நீங்கள் ஒன்றை வாங்கி டிஸ்கவுன்ட் மற்றும் கேஷ் பேக் பெற்றிடுங்கள் மேலும் இதனுடன் பல தகவல் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

Headphones:
நீங்கள் ம்யூஸிக்கை  விருப்புபவர் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல ஹெட்போன் தேவை படும் Paytm மால்  லிஸ்ட்டில் பல ப்ராண்டட்  ஹெட்போன்கள் அடங்கியுள்ளது இந்த லிஸ்டில் கொடுக்க பட்டுள்ள ஹெட்போன் வாங்குவதன் மூலம் நீஙகள் பல டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக் பெறலாம் இதனுடன் நீங்கள் இந்த ஹெட்போன்  பற்றி பல தகவல் பெற இங்கே கிளிக் செய்யுங்கள் 

speakers 
உங்களுக்கு அதிக சவுண்ட் உடன் உங்கள் நண்பர்களுடன் என்ஜோய் செய்ய ஒரு நல்ல ஸ்பீக்கர் வேணுமா இதோ paytm  மால் இந்த லிஸ்ட்டில் பல ப்ராண்டட்  ஸ்பிங்க்ர்கள் அடங்கியுள்ளது அவற்றை ஒன்றை நீங்கள் வாங்குவதன் மூலம் பல் டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக் பெறலாம், நீங்கள் இதில் கேஷ்பேக் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள ப்ரோமோகோடில் க்ளிக் செய்யுங்கள் இதனுடன் நீங்கள் இந்த ஸ்பீக்கர் பற்றி தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இப்பொழுது உங்கள யூஸ்ட்  மொபைல்களை Cashify யில்  DIGIT என்ற கோட் யூஸ் செய்து Rs. 200  ஒன் த ஸ்போட் ( on the Spot) கேஷ் பெற்றிடுங்கள் உங்கள் செகனண்ட்  மொபைல்களுக்கு இதனுடன் உங்களுக்கு இதில் பிரீ  பிக் up  இருக்கிறது, இதனுடன் மேலும் தகவல் பெற கீழே கொடுக்க பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்யுங்கள்.

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile