Zebronics Zeb Juke Bar 9890
Zebronics யின் புதிய ZEB-Juke Bar 9890 soundbar இந்தியாவில் அறிமுகம். இது 5.1.2 சேனல் கான்பிக்ரேஷன் உடன் மல்ட்டி டைமேன்சியல் ஆடியோ டெக்னாலஜி 1030W பவர் கொண்ட இந்த சவுண்ட்பார் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது டால்பி அட்மாஸ் மற்றும் DTS X, ஆகியவற்றை , பயனர்களுக்குப் மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் மிக சிறந்த அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Zebronics ZEB-Juke Bar 9890 இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Zebronics’ Zeb-AcoustiMax Multi-டைமேன்சியல் ஆடியோ டெக்னாலஜி உடன் வருகிறது இதில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு இதில் 5-டிரைவர் சவுண்ட்பார், ட்ரூ வயர்லெஸ் பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் 20.32 செ.மீ வயர்லெஸ் சப்வூஃபர் ஆகியவை அடங்கும். இந்த சிஸ்டம் மொத்தமாக 1030W RMS வெளியீட்டை வழங்குகிறது. இந்த சவுண்ட்பார் Dolby Atmos மற்றும் DTS X-ஐ சப்போர்ட் செய்கிறது , இதன் மூலம் சப்போர்ட் செய்யப்படும் கன்டென்ட் சவுண்ட் நிலைப்படுத்தல் மற்றும் வெர்டிக்கள் ஆழத்துடன் கூடிய பல ஆடியோவை செயல்படுத்துகிறது.
இதையும் படிங்க ரூ,92,509 விலை குறைப்பு உடன் 9.1.4 Dolby Atmos சப்போர்ட் கொண்ட பவர்புல் Soundbar கம்மி விலையில் தூக்க சரியான நேரம்
இந்த soundbar டிசைன் துணி (fabric)மாதுரியான பினிஷ் மற்றும் LED டிஸ்ப்ளே உடன் எங்கு வேண்டுமானாலும் மாடிகொள்ளும் வகையில் வால் மவுண்ட் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இதில் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு Bluetooth v5.3, HDMI eARC, Optical IN, USB, மற்றும் AUX, போன்ற சப்போர்டிங் உடன் TV மற்றும் எந்த டிவைசிலும் எளிதாக கனெக்ட் செய்யலாம், இதை தவிர இந்த சவுண்ட்பாரில் ரிமோட் கண்ட்ரோல் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Zebronics ZEB-Juke Bar 9890, அதன் அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக ரூ. 29,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் Amazon.in மற்றும் Flipkart வழியாகக் கிடைக்கிறது.