ரூ,92,509 விலை குறைப்பு உடன் 9.1.4 Dolby Atmos சப்போர்ட் கொண்ட பவர்புல் Soundbar கம்மி விலையில் தூக்க சரியான நேரம்
Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos யின் இந்த பவர்புல் soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம்
இதன் ஒரிஜினல் விலையிலிருந்து சுமார் ரூ,92,509 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது
மேலும் இதன் ஆபர் மற்றும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான soundbar வாங்க நினைத்தாள் Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos யின் இந்த பவர்புல் soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,37,490க்கு வாங்கலாம் ஆனால் இதன் ஒரிஜினல் விலையிலிருந்து சுமார் ரூ,92,509 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரை கம்மி விலையில் வாங்கி குழந்தைகளுடன் இந்த விடுமுறையில் ஆட்டம் பாட்டங்களுடன் கொண்டாடலாம் மேலும் இதன் ஆபர் மற்றும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyBlaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos யின் விலை அமேசானில் ரூ,39,990 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை ரூ,37,490க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் பெறலாம் மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலை ரூ,1,29,999க்கு இருந்தது ஆனால் இப்பொழுது இதை மிக அதிகபடியாக விலை குறைக்கப்பட்டு ரூ,92,509 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த சவுண்ட்பாரின் அறிமுக விலையோ 49,999ரூபாயாக இருந்தது ஆனால் இப்பொழுது ஒரே அடியாக 12,509ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டு கம்மி விலையில் வாங்கலாம் .
இதையும் படிங்க வேற லெவல் ஒரே அடியாக ரூ,57,509 குறைப்பு 725Watt ZEBRONICS Juke BAR 9900 Soundbar தரமான சவுண்ட் உடன் சினிமா தியேட்டர்
Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos சிறப்பம்சம்.
Blaupunkt SBW600 XCEED ஹோம் தியேட்டர்களில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வளவு தொழில்நுட்பமும் பர்போமான்ஸ் ஒரே அமைப்பில் இணைக்கப்பட்டதில்லை. இந்த அற்புதமான ஹோம் தியேட்டர் சமீபத்திய Dolby Atmos தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் டிசைனுடன் இணைத்து சரியான 360° சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது. இந்த ஹை பர்போமான்ஸ் அடைய ப்ளாபங்க்ட் ஜெர்மன் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது.
BW600 Xceed அப்டேட் ஆடியோ அல்காரிதம்கள் மற்றும் ஒவ்வொரு திசையிலும் மிக சிறந்த சவுண்ட் வழங்குவதற்காக மெட்டல் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துகிறது. சவுண்ட்பாரில் மேல்நோக்கி, இருபுறமும், முன்னோக்கியும் சுடும் ஸ்பீக்கர்கள் உள்ளன. சேட்லைட் ஸ்பீக்கர்கள் திசை சார்ந்தவை, மேல்நோக்கி மற்றும் முன்னோக்கி சுடும். இறுதியாக, வூஃபர் டீப் பாஸை உருவாக்குகிறது, இது இந்த நம்பமுடியாத சவுண்டின் அடித்தளத்தை உருவாக்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile