தரமான தியேட்டர் எபக்ட் தரும் SONY HT-G700 Dolby Atmos Soundbar இனி பக்கா மாஸ் தான் ஒரே அடியாக ரூ,26,141 குறைப்பு

HIGHLIGHTS

SONY HT-G700 soundbar குறைந்த விலையில் வாங்கலாம்

Sony டிவியில் மட்டும் கெத்து என்றால் இல்லை சவுண்ட்பாரும் மிக பெரிய வைப் தரும்

இந்த SONY HT-G700 சவுண்ட்பார் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,21,849க்கு வாங்கலாம்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு சினிமா தியேட்டர் போன்ற சவுண்ட் எபக்ட் தரும் வகையில் SONY HT-G700 soundbar குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் Sony டிவியில் மட்டும் கெத்து என்றால் இல்லை சவுண்ட்பாரும் மிக பெரிய வைப் தரும். மேலும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த SONY HT-G700 சவுண்ட்பார் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,21,849க்கு வாங்கலாம் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

SONY HT-G700 400 W Dolby Atmos/DTS:X Home Theatre

SONY HT-G700 யின் இந்த சவுண்ட்பார் பிளிப்கார்டில் ரூ,24,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்சமாக ரூ,3,150 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,21,849 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,47,990 ஆகும் ஆக மொத்தம் இந்த போனில் ரூ,26,141 குறைக்கப்பட்டுள்ளது

SONY HT-G700 400 W Dolby AtmosDTSX Home Theatre

SONY HT-G700 400 W Dolby Atmos/DTS:X Home Theatre சிறப்பம்சம்.

SONY HT-G700 400 W Dolby Atmos/DTS:X Home Theatre என்பது சினிமா தேர் போன்ற அனுபவத்தை வீட்டிற்கே கொண்டுவரும் ஒரு சக்திவாய்ந்த 3.1 சேனல் சவுண்ட்பார் மற்றும் வயர்லெஸ் சப்-ஊஃபர் சிஸ்டம் ஆகும். இது தெளிவான கான்வேர்செசனுக்கு, அதிநவீன ஆடியோ தொழில்நுட்பங்கள் மற்றும் வயர்லெஸ் வசதிகளை வழங்குகிறது.

மேலும் இந்த சவுண்ட்பாரில் பவர்புல் சவுண்ட்பார் மற்றும் சப்வூஃபர் இரண்டும் சேர்ந்து 400 வாட்ஸ் அதிரடியான மற்றும் சக்திவாய்ந்த சவுண்டை வழங்குகின்றன. இதுதான் இதில் Dolby Atmos & DTS X போன்ற அம்சம் இருப்பதால் தியேட்டர்களில் இருப்பது போன்ற அசல் சரவுண்ட் சவுண்டை (3D Surround Sound) இது சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க Flipkart Goat sale: விற்பனைக்கு முன்னாடியே iPhone 17 மாடலின் ஆஃபர் விலை அறிவிப்பு

ரிமோட்டில் உள்ள இந்த பட்டனை அழுத்தினால், சாதாரண ஸ்டீரியோ ஆடியோவைக் கூட 7.1.2 சரவுண்ட் சவுண்ட்க்கு இணையாக அப்டேட் தரும்.டிவியிலிருந்து அதிநவீன டால்பி அட்மாஸ் போன்ற உயர்தர ஆடியோவை ஒரே ஒரு HDMI கேபிள் மூலம் சவுண்ட்பாரில் பெற முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :