Sennheiser ப்ளூடூத் ஹெட்போன் நெக்பேண்ட் வடிவில் அறிமுகம்.

Updated on 15-Nov-2019

ஆடியோ உபகரணங்களை வெளியிடுவதில் பிரபல நிறுவனமான சென்ஹெய்சர் இந்தியாவில் புதிதாக IE 80 S BT என்ற பெயரில் ப்ளூடூத் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியாவில் இந்த இயர்போனின் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.புதிய இயர்போன்கள் ப்ளூடூத் 5 வசதி கொண்டுள்ளது. இத்துடன் LHDC, aptX HD, AAC, and AKM DAC போன்ற ஸ்டிரீமிங் கோடெக்களை சப்போர்ட் செய்கிறது

நெக்பேண்ட் வடிவமைப்பில் இயர்-ஹூக் டிசைன் கொண்டிருக்கும் IE 80 S BT இயர்போன் வெவ்வேறு அளவுகளில் சிலிகான், லேமெலர் மற்றும் மெமரி ஃபோம் இயர் டிப்களை கொண்டிருக்கிறது. புதிய சென்ஹெய்சர் இயர்போன்களை சார்ஜ் செய்ய USB  டைப்-சி, கேபிள் மற்றும் கேஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சென்ஹெய்சர் IE 80 S BT இயர்போன் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மிக எளிமையாக பயன்படுத்தவதற்கென இயர்போனிலேயே டூல் வசதியும், ஸ்மார்ட் கண்ட்ரோல் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.

.ப்ளூடூத் நெக்பேண்ட் கழற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், இதனை கேபிள் கொண்டு வையர்டு ஹெட்செட் போன்றும் பயன்படுத்தலாம்.இதில் உள்ள இன்-லைன் ரிமோட் கண்ட்ரோலில் பிரத்யேக பட்டன்கள் சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் அம்சங்களை பயன்படுத்த வழி செய்கிறது. இரு மைக்ரோபோன்கள் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகின்ற

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :