Noise shots nuvo இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Updated on 02-Jun-2020
HIGHLIGHTS

நாய்ஸ் பிராண்டின் புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

IPX4 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது

நாய்ஸ் பிராண்டின் புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெட்செட்டில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Noise shots nuvo  சிறப்பம்சங்கள்

– ப்ளூடூத் 5.0
– 6 எம்எம் டிரைவர்கள்
– ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட்
– 800 எம்ஏஹெச் பேட்டரி

நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ மாடலில் IPX4 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. சிறிய சார்ஜிங் கேஸ் உடன் வரும் இயர்பட்ஸ் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 நிமிடங்களுக்கு பிளேடைம் வழங்குகிறது. இதன் ஸ்டான்ட்-அலோன் பிளேபேக் 4 மணி நேரங்களும், சார்ஜிங் கேசுடன் 32 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ இயர்பட்ஸ் ஸ்டெல்த் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :