பின்னுது ஆபர் boAt Aavante Bar Soundbar வெறும் ரூ,5,433 யில் வாங்கலாம், இதில் ரூ,26,295 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் boAt Aavante Bar A3070 Soundbar வெறும் ரூ,5000 பட்ஜெட் ரேஞ்சில் வாங்கலாம்

boAt Aavante Bar A3070 soundbar யின் விலை ரூ,6,299 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது

இதன் விலை MRP ரூ,31,990 ஆக இருந்தது அதாவது இப்பொழுது ரூ,26,295 வரை குறைக்கப்பட்டுள்ளது

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான நல்ல ப்ரேண்டேட் Soundbar வாங்க வேண்டும் என நினைத்தாள் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் boAt Aavante Bar A3070 Soundbar வெறும் ரூ,5000 பட்ஜெட் ரேஞ்சில் வாங்கலாம் மேலும் இப்பொழுது Flipkart SASA LELE விற்பனையின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மைகள் மற்றும் விலை தகவல் போன்றவற்றை பார்க்கலாம் வாங்க.

boAt Aavante Bar A3070 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

boAt Aavante Bar A3070 soundbar யின் விலை ரூ,6,299 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,604 டிஸ்கவுண்ட் மூலம் ரூ,5,433க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பல ஆபர் நன்மையை பெறலாம் இதன் உண்மையான விலை MRP ரூ,31,990 ஆக இருந்தது அதாவது இப்பொழுது ரூ,26,295 வரை குறைக்கப்பட்டுள்ளது.

boAt Aavante Bar A

boAt Aavante Bar A3070 soundbar சிறப்பம்சம்.

boAt Aavante Bar A3070 யில் மிக சிறந்த பவர்புல் ஆடியோ சவுண்ட் உடன் வருகிறது இதில் 300W அவுட்புட்டுடன் Dolby Audio டெக்னாலஜி உடன் வருகிறது, மேலும் இதில் TV show, கேமிங் மற்றும் ம்யுசிக் படம் மூவி பார்க்கும்போது மிக சிறந்த கனெக்டிவிட்டி பெறலாம் மேலும் இதில் தெளிவான சவுண்ட் க்ளியரிட்டி மிக சிறந்த கனெக்டிவிட்டி போன்றவை பெறலாம்

முக்கிய அம்சங்கள் என்ன

  • ரூம் முழுவதும் நிரப்பும் சவுண்ட் உடன் ஹை பர்போமான்ஸ் கொண்ட 300W RMS அவுட்புட் .
  • அப்டேட் செய்யப்பட்ட சரவுண்ட் சவுண்ட் தெளிவிற்கான டால்பின் Audio சப்போர்ட் .
  • அழுத்தமான குறைந்த அதிர்வெண் வெளியீட்டிற்கான சக்திவாய்ந்த பாஸ் டிரைவர்கள்.
  • HDMI ARC, புளூடூத், USB மற்றும் AUX உள்ளிட்ட பல்வேறு கனெக்ஷன் விருப்பங்கள்.
  • நவீன டிவிகளுக்குப் பொருத்தமான உயர்தர சவுண்ட்பார் டிசைன் .
  • பிரத்யேக ரிமோட் மற்றும் இன்டெர்னல் பொபட்டன் த்தான்கள் மூலம் எளிதான கட்டுப்பாடு.
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :