JBL Cinema SB271 soundbar (2)
நீங்கள் உங்கள் வீட்டுக்கு டிவிக்கு மிக சிறந்த சவுண்ட் எபக்ட் தர வேண்டும் என நினைத்தால் JBL சினிமாவின் Dolby Digital சப்போர்ட் கொண்ட Soundbar அமேசானில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலை ரூ, 18,999 ஆகும் ஆனால் அதிலிருந்து இப்பொழுது அதிரடி டிச்கவுண்டின் கீழ் ரூ,11,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதாவது இந்த சவுண்ட்பார் boAt, Zebronics போன்ற ப்ரேண்டுக்கே டஃப் கொடுக்கும் அளவில் இருக்கும் மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
JBL Cinema SB271 அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரில் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,7,999 யில் வாங்கலாம் இதை தவிர இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,18,999 ஆகும் அதிலிருந்து அதிரடியாக ரூ,11,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர amazon pay கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நமை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:பக்கவான சினிமா தியேட்டர் எபக்ட் உடன் வரும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட boAt யின் அசத்தும் Soundbar
JBL-யின் Cinema SB271 ஒரு சிறந்த 2.1-சேனல் தேர்வாகும். வயர்லெஸ் சப்வூஃபருடன் இணைக்கப்படும்போது கிடைக்கும் இதன் 220W அவுட்புட் , வழக்கமான டிவி ஸ்பீக்கர்களை விட முழுமையான பாஸ் மற்றும் சிறந்த தெளிவைத் தருகிறது. Dolby Digital சப்போர்ட் , திரைப்படங்களை மிகவும் ஆழ்ந்து ரசிக்க உதவுகிறது, அதே நேரத்தில் HDMI ARC, ஆப்டிகல் இன்புட் மற்றும் புளூடூத் ஆகியவை அமைப்பை நெகிழ்வாக வைத்திருக்க உதவுகின்றன மேலும் இது கனெக்ஷனை எளிமையாக்குகிறது .
ஒரு வசதியான வொயிஸ் அப்டேட் மோடை கான்வேர்செஷனுக்கு மேம்படுத்துகிறது, இதன் மூலம் பேக்ரவுண்ட் சவுண்ட் மேலாகப் பேச்சைக் கேட்பதை எளிதாக்குகிறது – இது அன்றாட ஸ்ட்ரீமிங், கேமிங் மற்றும் நைட் நேரப் வியுவுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிராண்டால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டலேஷன் மற்றும் நேர்த்தியான இடவசதியுடன், இது ஒரு நேரடியான அப்டேட்டை தேடும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ரூம்களுக்கும் இது பொருத்தமானது.