Amazon Great indian Festival 1000 ரூபாய்க்குள் இயர்பட்ஸ்களில் சூப்பர் ஆபர்

Updated on 06-Aug-2023
HIGHLIGHTS

Amazon Great indian festival ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி முடிவடையும்

இன்று விற்பனையின் 3வது நாள் இந்த இயர்பட்ஸ்களில் சூப்பர் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

ங்கள் காதுக்கு இதமான இசையை கேட்க்க அசத்தலான ஆபர் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் சுதந்திர விழாவின் முன்னிட்டு கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையுடன் ஆரம்பமாகியுள்ளது ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி முடிவடையும் மிக சிறந்த  தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட பிரத்யேக டீல்களை கொண்டு வந்துள்ளது.  இன்று  விற்பனையின் 3வது நாள் இந்த இயர்பட்ஸ்களில்  சூப்பர்  டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது  உங்கள் காதுக்கு  இதமான  இசையை  கேட்க்க அசத்தலான ஆபர்  வழங்கப்படுகிறது.

boAt Airdopes Atom 81:

இவை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்கள். இருக்கும்  இதில் 50 மணிநேரம் வரை playback டைம்  வழங்கப்படுகிறது. மேலும் குவாட் மைக் என்எக்ஸ் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. 13எம்எம் டிரைவர்கள், சூப்பர் லோ லேட்டன்சி (50எம்எஸ்), ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட புளூடூத் 5.3 போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.899 ஆகும் இங்கிருந்து  வாங்கவும்.

Boult Audio Z25:

இது ஒரு ட்ரூ  வயர்லெஸ் இயர்பட்ஸ்  ஆகும் இது  சுமார்  32 மணி நேர  ப்ளேபேக்  டமை வழங்குகிறது. மேலும், 45எம்எஸ் குறைந்த தாமதம், ஜென் இஎன்சி மைக் உள்ளிட்ட டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்பு. இது 13 மிமீ பாஸ் டிரைவர்களைக் கொண்டுள்ளது. புளூடூத் 5.3 இதில் உள்ளது. ரூ.899க்கு வாங்கலாம்.

pTron Bassbuds Tango

இவை இ-இயர் இயர்பட்கள். இது TrueTalk AI-ENC அழைப்புகள் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இதில் மூவி மோட், 40 மணிநேரம் விளையாடும் நேரம், புளூடூத் 5.1, டச் கன்ட்ரோல்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் IPX4 தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது, இது தண்ணீரை எதிர்க்கும் திறன் கொண்டது. இதில் டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. இதன் விலை 799 ரூபாய்.ஆகும்  இங்கிருந்து வாங்கவும்.

Mivi Duopods A25

Mivi Duopods A25 இது கண்கவருவகையில்  இருக்கும்  ட்ரூலி வயர்லெஸ்இன்  இயர்  இயற்பத்ஸ் ஆகும். இது மைக்  உடன் 40மணி நேரம்  பேட்டரி லைப்  வழங்குகிறது  மேலும் இதில் 13Mm பாஸ்  டிரைவர் கொடுக்கப்பட்டுள்ளது  அசத்தலான  சவுண்ட் குவாலிட்டி இதனுடன் வைஸ் அச்சிச்டன்ட்  மற்றும் டச் கண்ட்ரோல்  போன்றவை வழங்கப்படுகிறது இதன் விலை 1,083 ரூபாயாகும், இங்கிருந்து வாங்கவும்

Fireboltt Fire Pods Ninja Pro:

இந்த Fireboltt Fire யில்  மேம்படுத்தப்பட்ட ENC, ப்ளூடூத் 5.1, 25 மணிநேரம் விளையாடும் நேரம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது குரல் உதவியாளருடன் வருகிறது. ஃபயர் சார்ஜ் டைப்-சி சார்ஜிங் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.899. ஆகும் இங்கிருந்து வாங்கவும்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :