WhatsApp Secret Code: Android பயனர்களுக்காக விரைவில் வருகிறது சூப்பர் அம்சம்

HIGHLIGHTS

WhatsApp Android பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தில் வேலை செய்கிறது

இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்களின் தனியுரிமை மேலும் அதிகரிக்கப் போகிறது

இப்போது இந்த அம்சம் இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது,

WhatsApp Android பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தில் வேலை செய்கிறது, இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்களின் தனியுரிமை மேலும் அதிகரிக்கப் போகிறது. உண்மையில், WABetaInfo யின் அறிக்கையைப் பார்த்தால், வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சுதந்திரத்தை வழங்கப் போகிறது, அதில் பயனர்கள் தங்கள் சேட்களை அணுக ரகசிய கோடை உருவாக்கலாம்.

இதன் பிறகு இந்த கோடின் மூலம் சேட் அக்சஸ் கிடைக்கும், இருப்பினும், இப்போது இந்த அம்சம் இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது, இது பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வாட்ஸ்அப்பின் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் இன்னும் கிடைக்கவில்லை.

WhatsApp Latest Feature

இந்த ரகசியக் கோடை மறைக்கப்பட்ட எந்த சேட்டுக்கும் பாஸ்வர்டக செயல்படப் போகிறது. இந்த அறிக்கையைப் பார்த்தால், அதன் படி, பயனர்கள் இந்த கோட் மூலம் மட்டுமே இந்த சேட்களை பார்க்க முடியும்.

இது தவிர, கம்பேனியன் டிவைசில் இந்த கோட் மூலம் செட்களை மறைக்க முடியும் என்பதும், இந்த கோடின் உதவியுடன் பார்க்க முடியும் என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது. இந்தக் கோடை உருவாக்க பயனர்கள் சொல் அல்லது ஈமோஜியையும் பயன்படுத்தலாம்.

இப்பொழுது பயனர்களிடம் மற்றொரு ஆப்சன் Archive Chats இருக்கிறது., அதன் உதவியுடன், பயனர்கள் வழக்கமான சேட் உடன் எந்த Archive சேட்டையும் பார்க்க மாட்டார்கள்.

WhatsApp Secret Code feature

WhatsApp Chats எப்படி Archive யில் போடுவது.

  • இந்த நேரத்தில் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஏதேனும் சேட்டை மறைக்க விரும்பினால், Archive விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதைச் செய்யலாம் இதற்கு நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  • முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப் திறக்கவும்.
  • இப்பொழுது நீங்கள் எந்த சேட் மறைக்க விரும்ப விரும்புகிறிகளோ அதை லோங் ப்ரெஸ் செய்யவும்.
  • அதன் பிறகு, கீழ் அம்புக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம், சேட்டை பேக்கப் செய்வதற்க்கான விருப்பத்தைப் பெறுவீர்கள்.

இதையும் படிங்க: Bank Statement எடுத்தபாவத்துக்கு அக்கவுன்டிலிருந்து 11 லட்சம் பறிபோனது

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின்  பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் வாட்ஸ்அப் சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :