WhatsApp யில் கால் செய்யும்போது உங்கள் லொகேஷன் யாராலும் கண்டு பிடிக்க முடியாது வருகிறது சூப்பர் அம்சம்

இன்றைய டிஜிட்டல் உலகில் ப்ரைவசி மிக முக்கியமான அத்தியவிசமாக மாறியுள்ளது மேலும் நாம் ஒருவருக்கு கால் செய்யும்போது நமது டேட்டா பாதுகாப்பாக வைக்க WhatsAppஒரு ப்ரைவசி அம்சத்தை கொண்டு வந்துள்ளது . அதன் பியர் IP Protect ஆகும். இந்த அம்சமானது WhatsApp காலின் பொது மிகவும் பாதுகப்ப்க வைக்கும் மேலும் இந்த அம்சங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை போன்ற தகவலை பார்க்கலாம் வாங்க.

WhatsApp IP Protect அம்சம் என்றால் என்ன?

IP Protect ஒரு புதிய ப்ரைவசி அம்சமாகும், இதில் WhatsApp கால் மூலம் உங்களின் IP முகவரியை ஹைட் அதாவது மறைத்து வைக்க முடியும். நீங்கள் இந்த அம்சத்தை ஆன் செய்த உடன் கால் டிவைஸ் கனெக்ட் ஆகாமல் WhatsApp நேரடியாக சர்வர் உடன் கனெக்ட் ஆகும்.

IP Protect அம்சத்தின் நன்மை

இந்த அம்சத்தின் பயன் என்ன பார்த்தல் நீங்கள் ஒருவருக்கு கால் செய்யும்போது IP முகவரியை மறைத்து வைக்க முடியும். மேலும் இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் லொகேஷனை யாராலும் மறைத்து வைக்க முடியாது, மேலும் WhatsApp கால்களில் ஒரு எக்ஸ்ட்ரா செக்யூரிட்டி லேயர் சேர்க்கப்படும்

இதையும் படிங்க மாஸ் கிளப்பிய Vodafone idea வெறும் ரூ,44யில் பக்கவான ப்ரீபெய்ட் பிளான் முழுசா 1 மாதம் OTT நன்மை

WhatsApp IP Protect அம்சத்தை எப்படி ஆன் செய்வது?

காலின் போது அதிக தனியுரிமையை நீங்கள் விரும்பினால், இந்த அம்சத்தை எளிதாக இயக்கலாம்.

  • உங்கள் போனில் WhatsApp ஆப்பை திறக்கவும்.
  • மேல் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்.
  • இதற்குப் பிறகு Settings செல்லவும்.
  • privacy விருப்பத்தை சொடுக்கவும்.
  • Advanced Section கீழே ஸ்க்ரோல் செய்யவும் .
  • Protect IP address in calls  என்பதைக் கிளிக் செய்து அதை இயக்கவும்.

நீங்கள் இந்த அம்சத்தை ஆன் செய்தவுடன் உங்களின் காலின் சிறு இடையூறு ஏற்ப்படலாம் காரணம் இந்த கால் நேரடியாக சர்வரில் கனெக்ட் ஆவது என்பதால் உங்கள் காலில் பிரச்சனை ஏற்படலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :