WhatsApp யின் புதிய பாஸ்வர்ட் அம்சம் இனி யாருக்கும் உங்க ரகசியம் தெரியாது

WhatsApp யின் புதிய பாஸ்வர்ட் அம்சம் இனி யாருக்கும் உங்க ரகசியம் தெரியாது

WhatsApp அதன் பயனர்களுக்கு செக்யூரிட்டி மேலும் பலப்படுத்தும் விதமாக புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய அம்சமானது பாஸ்வர்ட்க்காக கொண்டு வரப்பட்டுள்ளது, இது டு-ஸ்டேப்-வெரிபிகேஷன் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை பற்றி Wabetainfo யின் அதிகாரபூர்வ X பக்கத்தில் இதை பற்றி பகிரப்பட்டுள்ளது மேலும் அதில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் மேலும் இந்த அம்சத்தின் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp யில் Two-Step Verification என்ன?

WhatsApp யில் டு-ஸ்டேப்-வெரிபிகேஷன்(Two-Step Verification) என்பது கூடுதலா பாதுகப்பு வகையில் கொண்டு வரப்பட்டது, அதாவது இதன் மூலம் எக்ஸ்ட்ரா லேயர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வேறு ஒருவர் உங்களின் அக்கவுண்ட் பயன்புதாமல் இருப்பதிலிருந்து தப்பிக்கலாம். இதன் மூலம் ஒன் டைம் பாஸ்கோட் (OTP) கைக்கொண்டாலும் கூட (பாதுகாப்பு உறுதி செய்யப்படும்). இதுவரை இது ஆறு டிஜிட் PIN-ஆக இருந்தது; ஆனால் இப்போது அதை முழுமையான பாஸ்வர்டாக மேம்படுத்தியுள்ளோம். இது நீளமாகவும், எழுத்துக்கள் மற்றும் நம்பர்களின் கலவையாகவும், ஊகிக்கக் கடினமாக இருக்கும் வகையில் சிறப்புக்குறியீடுகளைக் கொண்டதாகவும் இருக்கும்.

WhatsApp யின் இந்த புதிய அம்சம் எப்படி வேலை செய்யும் ?

WhatsApp யின் புதிய பாஸ்வர்ட் அம்சம் ஒரு செக்யூரிட்டி கொண்டதாகும் ஆகும், இதில் பயனர்கள் மிகவும் எளிதாக பயன்படுத்த முடியும்.

  • புதிய பாஸ்வர்ட் அம்சம் பயன்படுத்த மெசேஜிங் ஆப்யில் சென்று Settings யில் செல்ல வேண்டும்
  • அதன் பிறகு Account என்பதில் செல்ல வேண்டும்.
  • இங்கு WhatsAppயின் அக்கவுண்டில் பாஸ்வர்ட் செட் செய்ய வேண்டி இருக்கும்.

இந்தக் பாஸ்வர்ட் இனி ‘டு -ஸ்டேப் வெரிபிகேஷன்’ (two-step verification) முறைக்கு மாற்றாக அமையும். அதாவது, SMS மூலம் பெறப்படும் 6 டிஜிட் கோடை உள்ளிட்ட பிறகு, நீங்கள் வாட்ஸ்அப்பிற்கான பாஸ்வர்டை உள்ளிட வேண்டியிருக்கும். இருப்பினும், ஏற்கனவே ”டு -ஸ்டேப் வெரிபிகேஷன்’ முறையைச் செயல்படுத்தியுள்ள பயனர்கள், இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்ததும் தங்கள் தற்போதைய PIN-ஐக் பாஸ்வர்டாக மாற்ற வேண்டியிருக்கலாம்.

whatsApp யின் இந்த நிபந்தனை ஏற்க்க வேண்டி இருக்கும்.

வாட்ஸ்அப்பில் நீங்கள் பெறும் கடவுச்சொற்கள் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தக் கடவுச்சொல் ஒரு வழக்கமான எண் PIN அல்ல. பயனர்கள் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைக் கொண்ட கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். பயனர்கள் தங்களுக்காக வலுவான கடவுச்சொற்களை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக நிறுவனம் இதைச் செய்துள்ளது.

பாஸ்வர்ட் மறந்தால் என்ன ஆகும் ?

உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், அதை மின்னஞ்சல் மூலம் மீட்டமைக்கலாம். கடவுச்சொல்லை மீட்டமைத்தவுடன், புதிய கடவுச்சொல்லை அமைப்பதற்கான இணைப்பு ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile