WhatsApp இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் மிக பெரிய பாப்புலரான ஆப் யில் ஒன்றாகும், WhatsApp வெறும் க்ரூப் சேட் ,வீடியோ காலிங்க்கு மட்டுமல்லாமல் நமது குடும்பம் , நண்ம்பர்கள் மற்றும் அலுவலகத்திர்க்கு ஒரு க்ரூப் உருவாக்கி இருப்போம் அதுமட்டுமள்ளம்ல் பல்வேறு க்ரூப் இருக்கிறது இதில் மிக பெரிய பிரச்சனை என்னவென்றால் நமக்கு அந்த க்ரூப்பில் வரும் வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் தான் நமக்கு தொல்லை தரும் வகையில் இருக்கும் இப்பொழுது இந்த நோட்டிபிகேஷ்ன் தொல்லையிலிருந்து விடுபெற விரும்பினால் இந்த ஐந்து tips உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Survey
✅ Thank you for completing the survey!
க்ரூப்பை எப்பொழுதும் ம்யூட் செய்வது.
க்ரூப்பை எப்பொழுதும் Mute யில் வைப்பது.க்ரூப்பை ம்யூட் செய்வது மிக எளிதான வழி. இதைச் செய்ய, க்ரூப்பை திறந்து, பெயரைத் தட்டவும், பின்னர்Notifications → Mute Notifications Alwaysஎன்பதை தேர்டுக்கவும், நீங்கள் கண்காணிக்கப்பட்டாலும், எந்த எச்சரிக்கையும் வராது, உங்கள் தொலைபேசியும் அமைதியாகவே இருக்கும்.
நீங்கள் நோட்டிபிகேஷன் வரலாம் ஆனால் அதில் வரும் சத்தத்தால் ஒரே தொல்லை என்றால், நீங்கள் Custom Notifications யில் சென்று சவுண்டை None யில் செட் செய்தால், நோட்டிபிகேஷன் வரும் ஆனால் சத்தம் வாறது மற்றும் வைப்ரேஷன் கூட இருக்காது.
க்ரூப் Archive செய்வது
நீங்கள் இனிமேல் செயல்பட விரும்பாத க்ரூப்பை Archive செய்யுங்கள். இதில் தொடர்ந்து மெசேஜ் வரும் , ஆனால் நோட்டிபிகேஹன் தடுக்கும். தேவையற்ற போன் கவனச்சிதறல்களைத் தவிர்க்க இதுவே சிறந்த வழியாகும்.
வாட்ஸ்அப் க்ரூப் டேக் நோட்டிபிகேஷன் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சில செட்டிங்கள் மாற்றுவதன் மூலம், உங்கள் போனை டிஸ்ட்ரக்ஷன் இல்லாததாக மாற்றலாம். க்ரூப்பை ம்யூட் , கஷ்டமைஸ் அலர்ட் அணைப்பது அல்லது க்ரூப்பை Archive என இந்த முறைகள் உங்களுக்கு நிம்மதியைத் தரும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile