WhatsApp AI (1)
இன்றைய உலகத்தில் அனைத்துமே AI என்ற வார்த்தையை அதிகம் கேட்டு வருகிறோம் அதாவது, சமிபத்தில் வரும் எந்த போனில் AI அம்சம் இருப்பதால் பல அம்சங்கள் நிறைந்த WhatsApp யில் AI இல்லை என்றால் எப்படி அதாவது இனி whatsApp Ai ஜெனரேட் நீங்கள் மிக சிறந்த அனுபவத்தை பெறலாம் இன்றகலத்தில் AI போட்டோ மிகவும் ட்ரெண்டாகி வருகிறது
இந்தியாவில் அதிகபடியாக மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள் எனவே சமிபத்திய ரூ,10,000 விலையில் வரும் போனில் AI ஜெனரேட் இமேஜ் அம்சம் இருப்பதால் இந்த மிகவும் பாப்புலரான WhatsApp ஆப் யில் AI இமேஜ் உருவாக்க முடியும் அது எப்படி என்பதை பார்க்கலாம்.
இதையும் படிங்க:Google Pay, Paytm மற்றும் PhonePe கஸ்டமர்கள் புதிய ரூல் ஆகஸ்ட் 1 அதிரடி மாற்றம்
படத்தை உருவாக்கிய பிறகு, நீங்கள் விரும்பினால் அதைப் புதுப்பிக்கலாம் அல்லது திருத்தலாம்.