இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான சிக்னல் இதுவரை அதன் பயனர்களுக்குக் கொண்டு வந்துள்ள மிகப்பெரிய அம்சம் இதுவாகும். சிக்னல் பயனர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை, Chat வரலாற்றை இழக்காமல் மாற்றிக்கொள்ளலாம். வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இதுபோன்ற வசதி உள்ளது. வழக்கமாக, நீங்கள் ஒரு செய்தியிடல் பயன்பாட்டின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றும் போதெல்லாம், முதல் எண்ணின் அரட்டைகள் நிறுத்தப்படும்.
Survey
✅ Thank you for completing the survey!
சிக்னல் ட்வீட் செய்து, அறிவிப்புகள் மூலம் புதிய அப்டேட் குறித்து பயனர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. சிக்னல் தனது சேட்கள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டதாகவும், அரட்டைகள் எந்த சர்வரிலும் சேமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப்ஸ் இரண்டிலும் கிடைக்கும். புதிய அம்சம் ஆண்ட்ராய்டின் எடிஷன் எண்ணில் v5.30.6 இல் iOS பதிப்பில் v5.27.1 இல் கிடைக்கிறது.
Signal யில் மாற்றுவது எப்படி?
சிக்னல் பயன்பாட்டைத் திறக்கவும்.
ப்ரொபைல் பிக்ஜரில் கிளிக் செய்யவும்.
இப்போது செட்டிங்ஸ் சென்று ஃபோன் எண்ணை மாற்று விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது பழைய மொபைல் எண்ணை உள்ளிடவும், பின்னர் புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.
இப்போது ஸ்க்ரீனில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Got a new phone number? You can now change the number you registered to Signal and keep your chat history, groups, and Signal profile. https://t.co/EYJH7e1CF5
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile