WhatsApp உடன் போட்டி போடும் விதமாக பாகிஸ்தான் அறிமுகம் செய்தது Beep Pakistan

WhatsApp உடன் போட்டி போடும் விதமாக  பாகிஸ்தான் அறிமுகம் செய்தது  Beep Pakistan
HIGHLIGHTS

வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக பாகிஸ்தான் தனது சொந்த இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான பீப் பாகிஸ்தானை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிற மெசேஜ் பயன்பாடுகளைப் போலவே பீப் பாகிஸ்தான் ஆப்பும் அதே வசதிகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

பீப் பாகிஸ்தான் ஆப் பாகிஸ்தானின் ஐடி அமைச்சகம் மற்றும் தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் (என்ஐடிபி) இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப்பன வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக பாகிஸ்தான் தனது சொந்த இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான பீப் பாகிஸ்தானை அறிமுகப்படுத்தியுள்ளது. பீப் பாகிஸ்தான் ஆப்  பாகிஸ்தானின் ஐடி அமைச்சகம் மற்றும் தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் (என்ஐடிபி) இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

டக்க்யுமென்ட் ஷேரிங் முதல் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் வரையிலான பிற மெசேஜ் பயன்பாடுகளைப் போலவே பீப் பாகிஸ்தான் ஆப்பும் அதே வசதிகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார். இந்த ஆப்பின் சேட்கள் பாதுகாப்பானவை மற்றும் போட்டோ வீடியோக்களையும் எளிதாக அனுப்ப முடியும். ஹேக்கின் கூற்றுப்படி, டேட்டா லீக்கள் மற்றும் சைபர் தாக்குதல்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை மனதில் கொண்டு இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபர் மஜீத் பாட்டி கூறுகையில், அரசு துறைகளில் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த புதிய ஆப் உதவும் என்றும், டேட்டா லீக் அபாயம் இருக்காது என்றும் கூறினார்.

தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியத்தால் அமைக்கப்பட்ட லோக்கல்  சர்வர்களில் பயனர்களின் டேட்டாவை பீப் பாகிஸ்தான் சேமித்து வைக்கிறது என்று ஐடி அமைச்சர் கூறினார். இது ஆடியோ அல்லது வீடியோ லீக் இல்லை என்பதை உறுதி செய்கிறது. ஆப்பின் சேவையகங்கள் மற்றும் எந்த கொட  பாகிஸ்தானில் உள்ளன, இது 100 சதவீதம் பாதுகாப்பானது" என்று ஹக் கூறினார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo