இன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தலான அம்சம் அறிமுகம்.

HIGHLIGHTS

இன்ஸ்டாகிராம் செயலியில் 'டேக் ஏ பிரேக்' (Take a Break) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

பயனர் விரும்பும் கால இடைவெளியில் நினைவூட்டியை செயல்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

இந்த அம்சம் இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது

இன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தலான அம்சம் அறிமுகம்.

இன்ஸ்டாகிராம் செயலியில் 'டேக் ஏ பிரேக்' (Take a Break) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்ச்சியாக அதிக நேரம் செயலியில் செலவிடுவோரை, சிறிது நேரம் மற்ற பணிகளை செய்ய நினைவூட்டும். 
 
இந்த அம்சத்தை செட்டிங்ஸ் பேனலில் செயல்படுத்த முடியும். இந்த அம்சத்தில் பத்து நிமிடங்கள், 20 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் என பயனர் விரும்பும் கால இடைவெளியில் நினைவூட்டியை செயல்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முதற்கட்டமாக இந்த அம்சம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது. மற்ற நாடுகளில் இந்த அம்சம் வரும் மாதங்களில் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile