INSTAGRAM யின் போட்டோ மற்றும் வீடியோ எப்படி டவுன்லோடு செய்வது ?

HIGHLIGHTS

Instagram யில் , நீங்கள் போட்டோ , வீடியோக்கள் அல்லது ஸ்டோரி டவுன்லோடு செய்ய விரும்பினால்? , இதை எவ்வாறு செய்ய முடியும்

ங்கள் எளிதாக பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் டவுன்லோடு செய்யலாம்

இன்ஸ்டாகிராமின் வீடியோக்கள், போட்டோக்கள் மற்றும் ஸ்டோரிகளை டவுன்லோடு செய்வது மிகவும் எளிதானது எப்படி என்று தெரிந்து கொள்வோம்?

INSTAGRAM  யின் போட்டோ மற்றும் வீடியோ எப்படி டவுன்லோடு செய்வது ?

Instagram யில் , நீங்கள் போட்டோ , வீடியோக்கள் அல்லது ஸ்டோரி டவுன்லோடு செய்ய விரும்பினால்? , இதை எவ்வாறு செய்ய முடியும்? சில நாட்களுக்கு முன்பு, நீங்கள் பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் வீடியோக்களை எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியாது என்பது மிகவும் கடினமாகத் தோன்றியது, ஆனால் காலப்போக்கில் இந்த வேலை எளிதாகிவிட்டது, இப்போது நீங்கள் எளிதாக பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் டவுன்லோடு செய்யலாம். நீங்கள் வீடியோக்கள், போட்டோ மற்றும் கதைகளை டவுன்லோடு செய்யலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இன்ஸ்டாகிராமின் வீடியோக்கள், போட்டோக்கள் மற்றும் ஸ்டோரிகளை டவுன்லோடு செய்வது மிகவும் எளிதானது  எப்படி என்று தெரிந்து கொள்வோம்? நீங்கள் இங்கே தொடங்குவதற்கு முன், இன்ஸ்டாகிராமில் வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கு, எந்தவொரு வீடியோவையும் பதிவிறக்கம் செய்ய நீங்கள் கிரியேட்டர் அனுமதியை பெறவேண்டும் இன்ஸ்டாகிராமின் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஸ்டோரிகள் எவ்வாறு டவுன்லோடு செய்வது  என்பதை  பற்றி பார்ப்போம் வாங்க.

INSTAGRAM யில் எப்படி மொத்தமாக  (Bulk) டவுன்லோடு செய்வது ?

  • இன்ஸ்டாகிராமின் வீடியோக்கள், போட்டோ மற்றும் ஸ்டோரிகளை மொத்தமாக எவ்வாறு டவுன்லோடு செய்யலாம் என்பதை இங்கே நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். இந்த முறை மேகோஸ் மற்றும் விண்டோஸ் 10 இரண்டிலும் இயங்குகிறது. இருப்பினும், இதற்காக உங்களுக்கு Google Chrome தேவைப்படும், பின்னர் உங்கள் கம்பயூட்டரில் Google Chrome இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இப்போது ஆரம்பிக்கலாம்.
  • இதற்காக, நீங்கள் முதலில் உங்கள் கம்பியூட்டரில் Google Chrome ஐ திறக்க வேண்டும், அதன் பிறகு நீங்கள் Downloader for Instagram + Direct Message r என்ற எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  • இந்த extension உங்கள் கம்பியூட்டரில் வந்தவுடன், நீங்கள் இதற்குப் பிறகு இன்ஸ்டாகிராமிற்குச் செல்ல வேண்டும், அதன் பிறகு நீங்கள் Open profile  என்பதைக் கிளிக் செய்ய வேண்டும், இது போட்டோ , வீடியோக்கள் அல்லது சிஸ்டோரிகளை டவுன்லோடு செய்ய விரும்பும் profile இருக்கும்.
  • இப்போது இந்த profile திறக்கும்போது, ​​நீங்கள் இன்ஸ்டால் செய்ய விரும்பும் போட்டோக்களையும் வீடியோக்களையும் இங்கே பார்க்க வேண்டும், இப்போது நீங்கள் செய்ய வேண்டியது பதிவிறக்கம் செய்யப்பட்ட போட்டோ மற்றும் விடியோவுக்கு பிறகு க்ளிக் செய்ய வேண்டும்.
  • வீடியோக்களிலும் நீங்கள் இதைச் செய்யலாம், ஸ்டோரிகளிலும் இதைச் செய்யலாம், ஒரே நேரத்தில் பல வீடியோக்கள், புகைப்படங்களைப் பதிவிறக்குவதற்கும் நீங்கள் இதைச் செய்யலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo