வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ் 7நிமிடகளில் எப்படி டெலிட் செய்வது

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ் 7நிமிடகளில் எப்படி டெலிட் செய்வது

வாட்ஸ்அப் ஒரு IM app உலக முழுவதும் இப்பொழுது ஒரு பில்லியன் பயனர்கள் இதை பயன் படுத்துகிறார்கள் இந்த app ஆண்ட்ரோய்ட், iOS,விண்டோ மற்றும் இதை டெஸ்க்டாப்பிலும்  பயன் படுத்த படுகிறது, 

அமேசான் சமீபத்தில் ஒரு அற்புதமான அப்டேட் செய்தது அதாவது நாம் தெரியாமல் ஒருவருக்கு செய்யும் மெசேஜ் தவறுதலாக மற்றொருவருக்கு அனுப்பி விடுகிறோம் இந் நிலையில் இந்த மெசேஜ் எப்படி டெலிட் செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு வரும் மக்களுக்காக வாட்ஸ்அப் ஒரு அற்புதமான அப்டேட் கொண்டுவந்துள்ளது 

அதாவது அனுப்பிய மெசேஜ் நீங்கள் 7 நிமிடங்களில் டெலிட் செய்யலாம் நீங்கள் டெலிட் செய்த மெசேஜ் இரு பக்கமும் டெலிட் ஆகிவிடும் சென்டர் மற்றும் ரிசிவர் இரண்டு புறமும் மெசேஜ் டெலிட் செய்ய முடிகிறது வாருங்கள்  பார்ப்போம் இதை எப்படி செய்வது என்று.

ஸ்டேப் 1
முதலில் உங்கள் செட்டிங் பேனலில் சென்று WiFi அல்லது மொபைல் டேட்டா இன்டர்நெட் கனெக்சன் off செய்து விடவேண்டும் 

ஸ்டேப் 2
இப்பொழுது செட்டிங்கில் சென்று, இன்ஸ்டால்ட் app ஒப்சனில் கிளிக் செய்ய வேண்டும் அதன் பிறகு வாட்ஸ்அப் கிளிக் செய்ய வேண்டும் கிளிக் செய்த பிறகு கீழே  போர்க் ஸ்டாப் (forcestop)  ஒப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும் 

ஸ்டேப் 3 அதன் பிறகு மறுபடியும் செட்டிங்கில் சென்று டிசெப்ல் ஆட்டோமேட்டிக்  டைம் மற்றும் டேட் (தேதி) அப்டேட் செய்ய வேண்டும் 

ஸ்டேப் 4: 
இப்பொழுது நீங்கள் எப்பொழுது அந்த மெசேஜ் அனுப்பிர்களோ  உங்கள் ஸ்மார்ட்போனின் தேதி மற்றும் டைம் மற்றும்  வேண்டும், உங்களுக்கு எப்பொழுது நீங்கள் அனுப்பினிர்கள் என்று ஞாபகம் இல்லை என்றால் chat ஸ்க்ரோல் செய்து கீழே சென்று டைம் உறுதி செய்து கொள்ளுங்கள் 

ஸ்டேப் 5 

பிறகு நீங்கள் அனுப்பிய மேசேக் ஒரு சில செகண்டுக்கு அழுத்தி பிடித்த் பிறகு நீங்கள் டெலிட் செய்து விட வேண்டும் டெலிட் கிளிக் செய்யும்போது அதில் டெலிட் me அல்லது எவரிஒன் என வரும் நீங்கள் எவ்ரி ஒன் கிளிக் செய்தால் இரு பக்கமும் டெலிட் ஆகிவிடும் அதன் பிறகு நீங்கள் மறுபடியும் உங்கள் தேதி மற்றும் டைம் மாற்றி விடலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo