Happy Pongal 2025: தித்திக்கும் பொங்கலை WhatsApp யில் GIF,ஸ்டிக்கர் இப்படி வித விதமாக அனுப்பி அசத்துங்க

Happy Pongal 2025: தித்திக்கும் பொங்கலை WhatsApp யில் GIF,ஸ்டிக்கர் இப்படி வித விதமாக அனுப்பி அசத்துங்க

Happy Pongal 2025: பொங்கல் என்பது தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் தென்னிந்திய அறுவடை திருவிழா ஆகும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் சவரி .14ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படும், தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் கலாச்சாரம் பண்டிகையை விவசாயத்தை போற்றும் விதமாக , அதாவது இயற்க்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர்கள் திருநாளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில் தான் இந்த பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தமிழர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையில் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்க, மக்கள் , ஸ்டிக்கர்கள், GIFகள் மற்றும் பலவற்றை WhatsApp, Instagram, போன்ற சோசியல் மீடியாக்களுக்கு அனுப்ப மெசேஜ், GIF, ஸ்டிக்கர போன்றவற்றை விதவிதவிதமாக அனுப்ப என்னுவோர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

Happy Pongal 2025: டாப் 5 வாழ்த்துக்கள்

  • தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
  • பொங்கலோ பொங்கல் என்பது போல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
  • நலமும் வளமும் செழித்திட இன்பமும் செல்வமும் பொங்கி வழிய பொங்கல் வாழ்த்துக்கள்
  • உங்கள் வீட்டில் புன்னகை பொங்க..இனம் புரியா இன்பம் மனதில் பொங்க…நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க..பொங்கட்டும் தைப் பொங்கல்.
  • பொங்கல் திருநாளில் உங்கள் குடும்பம் நலமும் செழிப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
  • இன்பம் பொங்கி துன்பம் அணையட்டும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

WhatsApp யில் பொங்கல் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது

  1. கூகுள் ப்ளே ஸ்டோரை திறந்து “Pongal stickers for WhatsApp” என்று தேடவும்.
  2. விருப்பங்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் பேக்கைத் தேர்ந்தெடுத்து அதை WhatsApp யில் சேர்க்கவும்.
  3. டவுன்லோட் செய்த பிறகு, வாட்ஸ்அப்பில் உள்ள My Stickers டேபிள் ஸ்டிக்கர்களைக் கண்டறியவும்.
  4. பேக்கிலிருந்து ஒரு ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து, ‘+’ (சேர்) பட்டனை தட்டவும். ‘வாட்ஸ்அப்பில் சேர்’ என்பதைத் தட்டுவதன் மூலம் உறுதிப்படுத்தவும்.
  5. இப்போது, ​​உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.

பொங்கல் GIF whatsApp யில் எப்படி அனுப்புவது?

  1. வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
  2. மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
  3. GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “Happy Pongal ” என டைப் செய்யவும்.
  5. இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.

Happy Pongal 2025: உங்கள் அன்பானவர்களுக்கு வித விதமாக வாழ்த்து WhatsApp யில் சொல்லி அசத்துங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo