Gmail add-ones ஆண்ட்ராய்டு மற்றும் web clients யில் வேலை செய்கிறது .
Gmail add- ones அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக அனுமதிகள் கிடைக்கின்றன..
Google டெவலப்பர் பிரிவியூ க்கு அப்புறம் அதிகாரப்பூர்வ வடிவமாக இன்று அனைவருக்கு Gmail add – ones கிடைக்கும். டெவலப்பர் பிரிவியூ இந்த வருடம் ஆரம்பத்தில் ஆனது. இது gmail க்கு சில add ones செய்ய 3rd party மூலம் செய்ய படுகிறது.
add- ones உங்கள் ஒர்க் ப்லொ(work flow ) எளிதாக ஆக்குகிறது. இது உங்களுக்கு நேராக gmail சில வேலைகளை செய்ய அனுமதிக்கிறது. அதன் மூலம் உங்களுக்கு பொருளை கம்ப்ளீட் செய்ய உதவுகிறது.
SurveyGmail க்காக add ones அண்ட்ராய்டு app மற்றும் வெப் வாடிக்கையாளர் இருவருக்கும் இது உதவுகிறது மற்றும் இதை அக்சஸ் செய்ய , உங்கள் டிவைஸில் இன்ஸ்டால் பண்ணவேண்டும். இதை யூஸ் செய்ய நீங்கள் உங்கள் inbox டாப் சைடில் இருக்கும் செட்டிங் wheel கிளிக் செய்ய வேண்டும் மற்றும் add ones செலக்ட் செய்ய வேண்டும்..
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile