ஆப்பிள் பிஸ்னஸ் chat வெளியிடுவதாக அறிவித்துள்ளது

ஆப்பிள் பிஸ்னஸ் chat வெளியிடுவதாக அறிவித்துள்ளது
HIGHLIGHTS

இந்த அம்சம் iOS 11.3 உடன் பீட்டா (beta) வெளியிடலாம்

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் யில் போட்டியிடும் விதமாக இப்பொழுது ஆப்பிள், அதன் பயனர்களுக்கு, பிஸ்னஸ் செட் (chat) வேளியிடுவதில் தயார் செய்து கொண்டிருக்கிறது, பிஸ்னஸ் செட் யின் உதவியால் பயனர்கள் நேரடியாக பிஸ்னஸ்மென் உடன் பேச்சு வார்த்தை நடத்தலாம்  

ஆப்பிள் புதன்கிழமை வந்த ஒரு அறிக்கையில் மூலம் இதனை தெரிவித்து இருந்தது, பிஸ்னஸ் செட் (chat) ஒரு புதிய முறையாக இருக்கும், அதன்  மூலம் பயனர்கள் நேரடியாக பிஸ்னஸ்மேனிடம் (வர்த்தகர்கள்)  பேச்சு வார்த்தை நடத்தலாம் இந்த அம்சங்களுடன் iOS 11.3 உடன் (beta) பீட்டா வெளியிடும் “பிஸ்னஸ் செட்(chat) யில் பயனர்கள் கான்டேக்ட் ஷேர் செய்ய முடியாது மற்றும் பயனர்கள் மற்றும் இதில் பயனர்கள் எந்த நேரங்களிலும் chat ஆஃப் செய்ய அனுமதிக்கிறது 

போன வருடம் ஆப்பிள் (வொர்ல்ட்வைட்) உலகளவில் டெவலபர் (செமினார்) மாநாட்டில் அறிமுகச் செய்யப்பட்டது, இந்த பெசிலிட்டி டிஸ்கவர் கண்டுபிடிப்பு  Hilton, Wells Fargo. சம்மதபட்ட சப்போர்டுடன் ஆரம்பிக்கிறது இந்த பிஸ்னஸ்மேன் ஆப், இதில் பிஸ்னஸ் செட் (chat) மூலம் ஒரு சர்விஸ் ரிபோர்டேடிவ் உடன் பேச்சு வார்த்தை நடத்துவது மிகவும் எளிதாகும், நீங்கள் நியமனம் வாங்கலாம் அல்லது ஆப்பிள் pay பயன்படுத்தி வாங்க முடியும்

இந்தியா போன்ற வளர்ந்துவரும் பஜாரில் சிறிய மற்றும் நடுத்தர வணிக (medium bussness (SMBs)யின் அதன் கன்ச்யுமார் உடன் நேரடியாக தொடர்பு கொள்வது அவசியம் ஆகும், மற்றும் இது போன்ற ஆப் இப்பொழுது அதிக தேவை படுகிறது. நீல்சின் சமீபத்திய பேஸ்புக்-ஆய்ந்த ஆய்வின் படி, 63 மக்கள் தொகையை கடந்த இரு ஆண்டுகளில் வர்த்தகர்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகையினர் தெரிவித்தனர்.

இது வரை 2017யில் வெறும் 330 மில்லியன் லிருந்து அதிகம் மெசஞ்சரில் முதல் முறையாக ஒரு சிறிய விபரங்களுடன் பேஸ்புக்கில் சேர்ந்துள்ள 1.2 பில்லியன் அதிக மக்கள் சிறிய வியாபாரங்களுடன் செர்ந்துள்ளர்கள் அதில் 250 மில்லயன் மக்கள் இந்தியாவில் வெவ்வேறு வியாபாரங்களுடன் இணைந்துள்ளார்கள்

இந்தியாவில் அதன் பயனர்களுக்கு பிஸ்னஸ் கம்யுநிகேசனில் சிறந்த பெசிலிட்டி வழங்குவதற்க்கு வாட்ஸ்ஆப் அதன் (வாட்ஸ்ஆப் பிஸ்னஸ்)  ஆரம்பம் செய்தது, அது ஒரு ஆண்ட்ரோய்ட் ஆப் ஆக இருக்கிறது, அதை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்யலாம், இந்தியாவில் 84% சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் கூறுவது என்னவென்றால், வாட்ஸ்ஆப் அதன் கஷ்டமர்களுடன் பிஸ்னஸ் அதிகரிக்க உதவுகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo