Amazon மற்றும் Paytm மூலம் சிலிண்டர் புக்கிங் வசதி அறிமுகம்.

HIGHLIGHTS

Gas சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.

கியாஸ் சிலிண்டர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், தொடர்புடைய எண்ணெய் நிறுவனத்தைத் தேர்வு செய்து

Amazon மற்றும் Paytm மூலம் சிலிண்டர் புக்கிங்  வசதி  அறிமுகம்.

Amazon மற்றும் Paytm செயலிகள் மூலம், சமையல் கியாஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.
 
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதன்படி, சிலிண்டர் முன்பதிவு செய்ய, அவற்றில் உள்ள ‘பேபில்’ என்ற பகுதிக்குச் சென்று கியாஸ் சிலிண்டர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், தொடர்புடைய எண்ணெய் நிறுவனத்தைத் தேர்வு செய்து, பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவு செய்து சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். 

தமிழகத்தில் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவையாக பேடிஎம், அமேசான் ஆகிய செயலிகளின் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.

கியாஸ் ஏஜென்சி மூலமாக சிலிண்டர் வீட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile