AMAZON GREAT INDIAN FESTIVAL FINAL DAYS, டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன்களில் சூப்பர் ஆபர்.
Finale Days: நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் தள்ளுபடியுடன் வாங்கலாம்
ICICI வங்கி, Kotak மற்றும் RuPay கார்டுகளில் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்
இந்த விற்பனை நவம்பர் 2 முடிவடைகிறது
Amazon Great Indian Festival Finale Days:அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கடைசி கட்டம் தொடங்கியுள்ளது. Finale Days: நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த தீபாவளிக்கு குறைந்த விலையில் டிவி,லேப்டாப், ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு இது மிகவும் அசத்தலான வாய்ப்பக இருக்கும். மேலும் இந்த விற்பனை நவம்பர் 2 முடிவடைகிறது இந்த விற்பனையின் போது ICICI வங்கி, Kotak மற்றும் RuPay கார்டுகளில் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
SurveyMi 108 cm (43 in) 4K அல்ட்ரா HD Android ஸ்மார்ட் LED TV
சலுகை விலை: ரூ .27,999.
இந்த டிவி எம்ஐ (43 இன்ச்) 4 கே அல்ட்ரா HD சிறந்த படத் தரத்தை வழங்க முடியும் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் இயக்கப்பட்ட கன்ட்ரோலர்களுடன் வருகிறது. இந்த டிவி 20 சவுண்ட் அவுட்புட் வருகிறது, இது டால்பி மற்றும் டிடிஎஸ் இரண்டையும் ஆதரிக்கிறது. ஈடிவியை இன்று அமேசானில் இருந்து ரூ.27,999. க்கு வாங்கலாம். மேலும் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.
Vu 139 cm (55 inches) 4K Ultra HD Smart Android LED TV
சலுகை விலை ரூ, 38,999
Vu யின் இந்த டிவி சுமார் 55 இன்ச் கொண்டுள்ளது இந்த டிவி 4K Ultra HD தரத்தை கொண்ட டிவி ஆகும், இந்த டிவியில் Wi-Fi, USB, HDMI கனெக்சன் உள்ளது மேலும் இந்த டீவியை நீங்க நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் நீங்கள் ICCI கார்ட் பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black) (2020 Model)
சலுகை விலை 25,490
OnePlus யின் இந்த டிவி அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த டிவி ஒரு 43 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்டுள்ளது இது ஒரு HD வசதியுடன் வருகிறது நீங்கள் ICICI கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் வழங்குகிறது.மேலும் நீங்கள் இந்த விற்பனையின் கீழ் பல அசத்தலான ஆபர் பெறலாம் சிறந்த டிஸ்கவுண்ட் உடன் இங்கிருந்து வாங்கவும்
Dell 14 (2021) மெல்லிய மற்றும் லேசான i3-1005G1 லேப்டாப்
சலுகை விலை Rs 37,990.
Dell 14 (2021)ஐ ரூ.37,990க்கு வாங்கலாம். Kotak Bank Credit Card மூலம் வாங்கினால் 1500 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த லேப்டாப்பை, குறிப்பிட்ட கார்டுகளுடன் நோ காஸ்ட் இஎம்ஐயிலும் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.
HP 15 10th Gen Intel Core i3 மெல்லிய மற்றும் லேசான 15.6 in FHD லேப்டாப்
சலுகை விலை Rs 39,490.
இந்த ஹெச்பி லேப்டாப் ரூ.39,490க்கு கிடைக்கிறது. அமேசான் கூப்பன்கள் மூலம் ரூ.500 தள்ளுபடியுடன் வாங்கலாம். கோடக் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 1500 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கிருந்து வாங்கவும்.
XIAOMI 11 LITE NE 5G
டீல் விலை Rs 26,999
Xiaomiயின் இந்த போன் ரூ.26,999க்கு கிடைக்கிறது. கோடக் வங்கி டெபிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால் 3000 உடனடி தள்ளுபடி. ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும். பிரைம் மெம்பர்களுக்கு ஆறு மாதங்களுக்கு இலவச ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் வசதியும் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.
ONEPLUS NORD CE 5G (CHARCOAL INK, 8GB RAM, 128GB STORAGE)
டீல் விலை Rs 24,999
OnePlus Nord CE 5G இன்று ரூ.24,999க்கு கிடைக்கிறது, ஆனால் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் கீழ் இதை வாங்கினால் ரூ.16,000 வரை தள்ளுபடி பெறலாம். அமேசான் வழங்கும் கூப்பன்களைப் பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.250 தள்ளுபடி பெறலாம். இங்கிருந்து வாங்கவும்.
REDMI NOTE 10 PRO MAX
டீல் விலை Rs 18,999
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ரூ.18,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடக் வங்கி கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால், ரூ.1259 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் வாங்குவதன் மூலம் ரூ.15000 வரை உதவலாம். இங்கிருந்து வாங்கவும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
