Airtel புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, மற்றும் 300GB டேட்ட வழங்குகிறது

HIGHLIGHTS

ஏர்டெல் இங்கே ஒரு ப்ளான் அன்லிமிடட் வொயிஸ், காலிங் மற்றும் ஒரு நாட்களுக்கு 100 SMS வழங்குகிறது.,தினசரி பயன்பாட்டிற்கான டேட்ட லிமிட் பிக்ஸ் செய்ய வில்லை

Airtel புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, மற்றும் 300GB டேட்ட  வழங்குகிறது

ஏர்டெல் பஜாரில் இருக்கும் மற்ற அனைத்து டெலிகாம் கம்பனியுடன் மோதும் விதமாக இந்த பிளானை அறிவித்துள்ளது. இந்த ப்ளானின் கீழ் ஏர்டெல் யூசருக்கு 300 GB டேட்ட தருகிறார்கள் இதனுடன் கமபனி இந்த ப்ளானின் கீழ் அன்லிமிடட் வொயிஸ் மற்றும்  ஒரு நாட்களுக்கு 100 SMS வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த ப்ளானின் கீழ் டெய்லி உபயோக படுத்துவதற்கு இவ்வளவு தான் என்று எந்த லிமிட்டும் செட் பண்ண வில்லை, யூசருக்கு இதில் 300GB ஒரு வருடத்துக்குள் எப்போ வேண்டும் ஆனாலும் முடித்து கொள்ளலாம். இந்த ப்ளானின் விலை Rs 3999 என்று வைக்க பட்டுள்ளது.இந்த ப்ளானின் கீழ் பார்த்தால் ஒரு மாதத்திற்கு Rs 334 கொடுக்க வேண்டி இருக்கும்.

உங்களுக்கு இந்த ஏர்டெல் ப்ளான் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் Rs 349 விலையில் உள்ள ப்ளான் வாங்கலாம்.இதன் கீழ் யூசர்க்கு 1.5 GB 4G டேட்ட, அன்லிமிடட் வொயிஸ், காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile