Aircel அவர்கள் ப்ரீ பெயிட் காஸ்டமருக்காக மூன்று புதிய ப்ளான் Rs. 93 லிருந்து கொண்டு வந்துள்ளது

HIGHLIGHTS

Aircel அவர்கள் ப்ரீ பெயிட் காஸ்டமருக்காக மூன்று புதிய ப்ளான் Rs. 93 லிருந்து கொண்டு வந்துள்ளது

Aircel ஜியோவுடன் மோதும் விதமாக அவர்கள் கொல்கத்தா கஸ்டமருக்கு இந்த புதிய ப்ரீபெயிட் பிளானை அறிவித்துள்ளது.இந்த ப்ளான்  Rs 93யில் ஆரம்பிக்கிறது.மற்றும் இதில் வொயிஸ் டேட்டா ஆபர் செய்கிறது Rs 93க்கு ப்ரீபெயிட் ரிச்சர்ஜில் லோக்கல் மற்றும் STD கால்ஸ் 20 பைசா ஒரு நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதில் 250MB 3Gடேட்டா கிடைக்கிறது இந்த ப்ளானில் 50 SMS கூட கிடக்கிறது மற்றும் இந்த ப்ளான் 1 வருடம் வரை இருக்கும். 

Aircel Rs 175 மற்றும் Rs 349 பிளான்களையும் அறிமுக படுத்தியுள்ளது . இந்த 2 இரண்டும் பிளானிலும் கஸ்டமருக்கு 1GB 3G/4G டேட்டா  மற்றும் அன்லிமிடட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS கிடைக்கிறது. Rs 175 ரிசார்ஜில் 30 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கிறது. மற்றும் Rs 349 ரிசார்ஜில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கிறது.

Aircel அதன் இந்த புதிய ப்ளானின் வழியாக  ஜயொவின்  Rs 149 மற்றும் Rs 399 ப்ளானுடன் மோதும் விதமாக இருக்கிறது. ஜியோ சமீபத்தில் அவர்கள் ப்ரைம் மெம்பருக்கு திருப்பல் கேஷ் பேக் ஆபரை அறிமுக படுத்தி இருந்தது. அதில் ஜியோவின் ப்ரைம் மெம்பருக்கு அவர்கள் ஜியோ சிம் மூலம் Rs 399 அல்லது அதற்க்கு அதிகம் ரிச்சார்ஜ் செய்தால் 100% கேஷ் பேக் கிடைக்கும் மற்றும் கஸ்டமருக்கு Rs 2,599 வரை ரிச்சார்ஜில் திருப்பல் கேஷ் பேக் கேஷ் பேக் கிடைக்கும் இந்த ஆபர் வெறும் 10-25 க்குள் ரிச்சார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :