ஜியோ அறிமுகப்படுத்துகிறது சர்ப்ரைஸ் கேஷ்பேக் ஆபார், பயனர்களுக்கு கிடைக்கும் Rs. 3300 யின் லாபம்

HIGHLIGHTS

இந்த ஆபர் 15 ஜனவரி வரை வேலிடிட்டி ஆக இருக்கும்

ஜியோ அறிமுகப்படுத்துகிறது சர்ப்ரைஸ் கேஷ்பேக் ஆபார், பயனர்களுக்கு கிடைக்கும் Rs. 3300 யின் லாபம்

ஜியோ இப்பொழுது அவர்களது கஸ்டமருக்கு ஒரு புதிய பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த புதிய ஆபரின் பெயர் சர்ப்ரைஸ் கேஷ்பேக் என வைக்க பட்டுள்ளது, இந்த ஆபரின் கீழ்  கஸ்டமருக்கு Rs. 3300 லாபம் கிடைக்கும் இந்த ஆபர் 15 ஜனவரி வரை வேலிடிட் ஆக இருக்கும் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த ஆபரின் கீழ்  கஸ்டமருக்கு இன்றிலிருந்து மிட்-ஜனவரி 15,வரை Rs. 399 அல்லது அதற்க்கும் மேல் ரிச்சார்ஜ் செய்தால், அவர்களுக்கு Rs. 3300யின் லாபம் கிடைக்கும் இதன் கீழ் Rs. 400 யின் கேஷ்பேக் வவ்ச்சர்ஸ், Rs. 2600 வரை ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வாலேட்டில் Rs. 300 யின் கேஷ்பேகும் அடங்கியுள்ளது, இதன் அர்த்தம் ஆக மொத்தம் இதை சேர்த்து பார்த்தல் கஸ்டமர்களுக்கு Rs. 3300யின் லாபம் கிடைக்கிறது 

ஜியோவின்  சர்ப்ரைஸ் கேஷ்பெக்  ஆபரின் விவரங்கள் 

1.Rs. 400 வரை கேஷ்பேக் வவ்ச்சர்

கஸ்டமர் Rs. 399 அல்லது  அதற்க்கு மேல் ஜியோ ரிச்சார்ஜ் செய்தால், அவர்களுக்கு 100% கேஷ்பேக் வவ்ச்சர் கிடைக்கும்  அதன் விலை Rs. 400 லிருந்து இருக்கும்.

2. டிஜிட்டல் வாலட்டில் Rs. 300 யின் கேஷ்பேக்

நீங்கள் ஜியோவின் பார்ட்னர்ஸ் வாலேட் மூலம்  Rs. 399 அல்லது அதற்க்கு மேல் ரிச்சார்ஜ் செய்தால்  உங்களுக்கு  உடனடி Rs. 300 யின் கேஷ்பேக் கிடைக்கும் . இந்த கேஷ்பேக் அமேசான் பே, paytm, மொபிகுவிக் , பே போன்பே , பீம் மற்றும்  பிரீச்சார்ஜில் கிடைக்கிறது 

3..Rs. 2600 யின் ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன்கள்

இதன் கீழ்  E- காமர்ஸ் வெப்சைட்டில்  ஷாப்பிங் செய்தால் Rs. 2600 யின்  ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன்கள் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile