ios 27
Apple யின் நாம் மிக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த உலக டெவலப்பர் மாநாடு (WWDC) 2026 ன்று இரவு நடைபெற்றது இதில் AI கவனம் செலுத்து விதத்தில் பல அப்டேட் அறிவிக்கப்பட்டது அதில் இதில் முக்கியமான அறிவிப்பு என்றால் அது iOS 27 அப்டேட் தான், மேலும் இந்த சாப்ட்வேர் அப்டேட் iphone பயனர்களுக்காகும்.மேலும் நிறுவனம் ஏர்கனவே iOS 27 டெவலப்பர் ரிலீஸ் செய்தது மேலும் இது தற்பொழுது பீட்டா டெஸ்டிங்கில் இருக்கிறது,
இது பொது மக்களுக்கு அடுத்த மாதம் என்ட்ரி கொடுக்கும், ஆனால் நீங்கள் இந்த புதிய சாப்ட்வேர் அதற்க்கு முன்னதாகவே முயற்சி அதாவது ட்ரை செய்யவேண்டும் என நினைத்தால், இதோ நாங்கள் இங்கு அந்த டெவலப்பர் பீட்டா எப்படி டவுன்லோட் செய்வது மற்றும் இது எந்த எந்த டிவைஸ்க்கு சப்போர்ட் செய்யும்? என்பதை பார்க்கலாம்.
iOS 27 டெவலப்பர் பீட்டா உங்களின் iphone யில் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும்.
பீட்டா வெர்ஷன் இன்ஸ்டால் செய்யும் முன், ஆப்பிள் பயனர்கள் தங்கள் டேட்டாகளைக் பேக்கப் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். டெவலப்பர் பீட்டாக்கள் முதன்மையாகச் சோதனைக்காகவே உருவாக்கப்படுவதால், அவற்றில் பர்போமான்ஸ், ஆப்கள் அல்லது சேமிக்கப்பட்ட டேட்டாக்களை பாதிக்கக்கூடிய பிழைகள் இருக்கலாம்.
ஐபோன் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், லிக்யூட் கிளாஸ் டிசைனை மேலும் ட்ரேன்ஸ்பரென்ஷி ஆக்க ஆப்பிள் நிறுவனம் புதிய iOS 27-ஐ வெளியிட்டுள்ளது. மேலும் இது ஒப்சிட்டி எலிமென்ட்ஸ் அட்ஜஸ்ட் செய்கிறது, மேலும் இந்த WWDC 2026 நிகழ்வில் ஆப்ளின் அப்க்ரேடட் வெர்சன் Siri அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதை Siri AI என்று அழைக்கப்படுகிறது.
இந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட அசிடன்ட் , ஸ்க்ரீனில் காட்டப்படும் கன்டென்ட் புரிந்துகொள்ளும் திறனுடன், மேலும் கான்வேர்செசன் சார்ந்த மற்றும் சூழலை உணரும் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிரியின் பதில்கள் இப்போது ‘டைனமிக் ஐலேண்ட்’ (Dynamic Island) வழியாகத் தோன்றும், அதே நேரத்தில் பயனர்கள் வொயிஸ் வேகம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு போன்ற அதன் பண்புகளைத் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
இதையும் படிங்க WWDC 2026-ல் ஆப்பிள் iOS 27 அறிவிப்பு பல புதிய அம்சங்களுடன் எந்த எந்த டிவைஸ்க்கு கிடைக்கும் சப்போர்ட்
iCloud மூலம் கான்வேர்செஷன் ஹிஸ்டரி பயனர்கள் அணுக அனுமதிக்கும் ஒரு பிரத்யேக Siri ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த அசிஸ்டன்ட் கேமரா ஆப் உடன் இணைந்து பொருட்களை அடையாளம் காணவும், சூழல் சார்ந்த தகவல்களை வழங்கவும், மேலும் அந்த கான்வேர்செசங்களை எதிர்காலப் பயன்பாட்டிற்காகச் சேமிக்கவும் முடியும். அறிமுகத்தின்போது, Siri AI ஆங்கிலத்தில் கிடைக்கும்.
Apple யின் இந்த iOS இந்த iphone சப்போர்ட் செய்யும்